மண வயதை தொட்ட யாஷிகா ஆனந்த்
திரை உலகம் வெள்ளித்திரை சின்னத்திரை என பல வேறுபாடுகள் இருக்கும் இந்த தளத்துல பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ பல சீசன் வந்தாலும் ஹிட் லிஸ்டுல மாறாம இருக்கு அதே சமயம் பிரபலங்களும் பெரிய லெவல்ல ஹிட்டாராங்க. அந்த லிஸ்ட்ல 2018 பிக் பாஸ் சீசன் 2ல வந்தவங்க யாஷிகா ஆனந்த்.

4 ஆகஸ்ட் 1999 பிறந்த யாஷிகாக்கு 2020ல தன்னோடு 21வது பிறந்தநாளை விமர்சையா கொண்டாடி இருக்காங்க. ஒரு கேக் இல்லைங்க மூன்னு கேக் அதுல மூனவது கேக் மூனு மாடி கட்டி பட்டைய கிளப்பிருக்காங்க.
ஷீ மேகஸினோட அட்டை படத்தில இவரின் புகைப்படம் இருக்க ரொம்ப சந்தோஷத்தோட தன்னோட பிறந்தநாளை கொண்டாடி இருக்காங்க யாஷிகா ஆனந்த். மாடலிங், அங்கரிங்னு தன்னோட பயணத்த துவங்கினவங்களுக்கு வெள்ளித்திரையை 2016 அடைஞ்சாங்க.

சமூக வலைத்தளங்கள்ல எல்லா நடிகைகள் மாதிரி இவங்களும் இவங்களோட பல போட்டோ ஷுட்ட வெளியிட்டு இருக்காங்க. 21 வயது நிறைவ முன்னிட்டு அழகான பச்ச புடவைல பொட்டு வச்சுக்கிட்டு சூப்பரான போட்டோ ஷுட்ட வெளியிட்டு இருக்காங்க.

17 வயசுல படத்துல நடிக்க ஆரம்பிச்சவங்களுக்கு துருவங்கள் பதினாறு இருட்டு அறையில் முரட்டு குத்து வெற்றிப் படங்களாக அமைஞ்சுது. சிவப்பு வண்ண ஃப்ராக்ல கலக்கலா போஸ் கொடுத்து இருக்காங்க.

எந்த வயசானாலும் பாவாடை சட்டை போட்டால் நல்லா தான் இருக்கும். இவங்களும் அதே மாதிரி ஸ்டைலான ஸ்க்ரட் டாப்ல கெத்தா போஸ் கொடுத்திருக்காங்க. பிளேட்டட் பர்த்டே விஷோட திரைப்பயணம் சூப்பரா அமைய வாழ்த்துகள்.