செல்லப்பிராணியின் அன்பினால் உயிர் தப்பிய கடற்படை வீரர்
தனது முதலாளிக்கு உதவி தேவை என்பதை புரிந்து கொண்டு டாக் மாஸ்டரை புபு எடுத்து வந்ததால் தான் உயிரை காப்பாற்ற முடிந்தது என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் உரிமையாளர்.
ரூடிக்கும், புபுவுக்கும் சிறந்த பிணைப்பு உள்ளதாக தெரிகிறது. வயதான ரூடியை துணை மருத்துவர்கள் மற்றும் கரோலினா ஈஸ்ட் ஊழியர்கள் கவனித்துக் கொண்டு வந்தனர்.
திடீரென்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ரூடிக்கு தனது தொலைபேசியை எடுத்து உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத போது புபுவிடம் தனக்கு உதவி தேவை என்றும் சிம்மை எடுத்து வரச் சொல்லியும் கண்களால் செய்கை காட்டியுள்ளார்.
இதை புரிந்து கொண்டு புபு டாக் மாஸ்டரை ஓடிச்சென்று எடுத்து வந்து கிம்மின் உதவியுடன் 911 க்கு அழைத்து இறுதியில் அவரது உயிரை காப்பாற்றி விட்டனர்.
கரோலினா ஈஸ்ட் ஹெல்த் சிஸ்டத்தின் பேஸ்புக் பக்கத்தில் ஒருவரின் கதையை புகைப்படங்களுடன் பகிர்ந்து உள்ளது. இதில் கடற்படை வீரர் ஆம்ஸ்ட்ராங் ஓரியண்டல் உள்ள தனது வீட்டு படகில் புபு என்ற சிஹீஹா சீன நாயுடன் வசித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் ஒரு நாய் கடற்படை வீரரான தனது முதலாளியின் உயிரை காப்பாற்றியுள்ளனர். உண்மையில் நாய்கள் சிறந்த நண்பர்கள் என்று சொல்வார்கள்.
வாய் பேச முடியாவிட்டாலும் நம்மை புரிந்து கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆக நன்மையோ, தீமையோ ஏதோ ஒரு ரூபத்தில் நம்மை காக்கிறது என்பது சரி தானே.