செய்திகள்தமிழகம்தேசியம்

கொரோனா தடுப்பூசி போட தயக்கத்திற்குகான காரணத்தை கூறும் மருத்துவர்கள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முன் களப் பணியாளர்களுக்கு செலுத்துவதற்கான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கியது. இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் தமிழகம் உட்பட தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முன்கள பணியாளர்களுக்கு இப்பணிக்கான இரண்டு தடுப்பூசிகள் கோவிஷீல்டு, கோவாக்சின் பயன்படுத்தப்படுகிறது.

தினமும் எத்தனை கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் ஒவ்வொரு மையங்களுக்கும் எண்ணிக்கை அடிப்படையில் இலக்கு நிர்ணயம் செய்து இப் பணியை மேற்கொள்கிறது அரசு. தற்போது சுணக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த பணியில் என தகவல் வெளியானது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் களப்பணியாளர்கள் தயங்குவது மற்றும் வராததற்கான காரணம் தடுப்பூசி போடப்பட்ட அவர்களிடம் தென்பட்ட பாதகம் காரணமாக தயங்குவதாக தெரிகிறது. மேலும் உயர் அதிகாரிகளுக்கு மேலும் சில நாட்கள் சென்ற பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்வதாக ஹைதராபாத் மருத்துவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

இரண்டு மருந்துகளில் ஒன்று சோதனையில் முழுமை பெறவில்லை. வீரியத்தோடு கூடிய மருந்துகள் மேலும் சந்தைக்கு சில நாட்களில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே தெலுங்கானா மருத்துவர்கள் மேலும் வரும் மருந்துகளுக்கு காத்திருப்பதே சிறந்த வழி என்று கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *