பீலா பீலா பிக்பாஸ்

கோலாகலமாக துவங்கிய பிக்பாஸ் மீண்டும் மூன்று மாதங்களுக்கு சக்கைப்போடு போடுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பிக்பாஸ் சீசன் 5 , கடந்த சீசனில் அடுத்தது போன்ற டல் இல்லாமல் இருந்தாலே போதுமானது .இந்த முறை பிக்பாஸ் இன் பல்வேறு செட் உத்திகள் நம்மை பொழுதுபோக்கு செய்து மகிழ்விக்கும் என்றே நம்பப்படுகின்றது.

பிக்பாஸ் என்ற கனவு மாளிகை
நாம் நினைப்பது போல் பிக்பாஸ், இவர் அப்படி அவர் இப்படி என்ற ஒரு தீர்மானத்தை உருவாக்கும் நிகழ்ச்சி அல்ல ..வளர்ந்து வரும் இந்த அதிவேக உலகில் மக்கள் தங்கள் வேலை பளு குறையும் கடந்து வரும் பாதைகளை இங்கு ஒருசில கதாபாத்திரங்களாக நாம் பார்க்க முடியும். ஆனால் இவற்றை வைத்து நாம் ஒரு தீர்மானத்திற்கு வர முடியாது. ஆகையால் மக்கள் இதுதான் உண்மை இவர் இப்படித்தான் என்று ஜட்ஜ்மென்ட் செய்யாமல் யாரோ எப்படியோ இருந்துட்டு போங்க எங்களுக்கு தேவை எண்டர்டெய்மெண்ட் என்று இருத்தல் நலம்
மேலும் படிக்க : அன்பே பேரன்பே…. பாடல் வரிகள்
பீலா பீலா பிக்பாஸ்
பிக் பாஸ் 5 பிரம்மாண்டத்தின் உச்சம் பிக்பாஸ் வசிப்பிடம் ஆனது ஒரு சாதாரண மனிதனின் வாழ்வியலுக்கு அமையாத ஒன்று ஆகும். ஆகையால் மக்களே நாம் அந்த வீட்டினுடைய செட்டு அமைப்புகளை வைத்து எளிதாக எல்லாம் பீலா பீலா என்று பாடி பிக் பாஸ் ஐ பார்த்து பல்லிளித்து பொழுதைப் போக்கிக் கொள்ளலாம். அதனை விடுத்து அது சரி இது சரி என்றும் வாதாடுவதை விட்டுவிடுங்கள்.

மேலும் படிக்க : உலகத் திரைப் கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்படும் ஆஸ்காருக்கு அடுத்த விருது