டிஎன்பிஎஸ்சி

போட்டி தேர்வுக்கு தேவையான குறிப்புகளின் தொகுப்பு..!

போட்டி தேர்வுக்கு தேவையான தகவல்களை ஒருங்கிணைத்து  குறிப்புகளாக கொடுத்துள்ளோம். தேர்வர்கள் இதனைப் பயன்படுத்தி தேர்வுக்கு  தயாராகுங்கள்.
இரைப்பையில் சுரக்கும் நீரில் இருப்பது லாக்டிக் அமிலம் ஆகும்.
கார்பசலிக் அமிலம் குறைந்த கார்பன் அணுக்களை உடையவை ஆகும்.
மெழுகு போன்ற திண்மங்கள் அதிகமான கார்பன் அணுக்களை உடையவை
சுக்ரோஸ் பார்லி சர்க்கரை என்று அழைக்கப்படுவது சுக்ரோஸ் ஆகும்.
நீரில் கரையும்   தன்மையுள்ள இனிய சுவை கொண்ட படிகங்கள் சர்க்கரைகள்
வறுமை என்பது குறைந்த பட்ச தரத்தை அடைய முடியாத திறனற்ற நிலையை குறிக்கிறது.
மக்களுக்கு போதுமான உணவு, உடை, உறைவிடம்  இல்லாத நிலையை முழுவறுமை நிலை என்கின்றோம்.

ஒப்பூட்டு வறுமை என்பது மக்களின் பல்வேறு குழுக்களிடையே காணப்படும் வேறுபாடுகளையோ குறிப்பதாகும்.
ஒரு வருடத்தில் 273 8 மணி நேரமும் வேலையின்மை எனப்படும்
ரேசன்  கேஸ் சிலிண்டர், பென்ஷன்  வேலை உறுதித் திட்டகூலி கல்வி உதவித்தொகை போன்று அரசு சேவைகளுக்கு ஆதார் அட்டை அடிப்படையாக்கும் திட்டத்தை  ராஜஸ்தான் மாநிலம் தூதுவில் மன்மோகன்சிங் துவக்கி வைத்தார்.
இந்திய ஆயில்  கழகம் இது 1964 இல் இந்தியா சுத்திகரிப்பு நிறுவனம் மற்றும் இந்திய  எண்ணெய் நிறுவனம் இரண்டையும் இணைந்து உருவாக்கப்ட்டது.
பாரத் பெட்ரோலியம் கழக நிறுவனம் 1974 இல் அமெரிக்காவின் எஸ்ஸொர் கிழக்கு நிறுவனத்தை கைப்பற்றி உருவாக்கப்பட்டது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கழக நிறுவனம் 1974 இல் அமெரிக்காவின் எஸ்ஸோர் கிழக்கு நிறுவனத்தை கைப்பற்றி உருவாக்கப்பட்டது. 1976 கால்டெக்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை கைப்பற்றி இதனுடன் இணைத்தது.
இந்திய  வாயு  அங்கிகார நிறுவனமான   கெயில் 1984 இல் உருவாக்கப்பட்ட்து. இயற்கை வாயுவௌ கொண்டுவந்து செய்ய வேண்டிய பணிகளுக்காக அமைக்கபட்டது.  
 ஆடம்ஸ்மித் பொருளியிலின் தந்தை என அழைக்கப்படுகிறார். 
ஆடம்ஸ்மித் பொருளியலின் இலக்கணத்தை கீழ்க்கண்டவாறு வரையறுத்துள்ளார்.
இலயனல் ராபின்ஸ் அவர்கள் பொருளியலுக்கு கீழ்க்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளார்.  விருப்பங்களோடும் கிட்டப்பருமையுள்ள மாற்று வழிகளில் பயன்படதக்க  சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயிலுகின்ற அறிவியல் பொருளியலாகும். 
ஒருசமுதாயம் தன்னிடம் உள்ள பற்றாக்குறையான வளங்களைப் பல்வேறு பயன்பாட்டில் பணிகளையும் தங்களது அன்றாட  வாழ்க்கையில்  நுகர விரும்புகிறார்கள்.   
ஒருநாட்டின்  நாட்டு வருமானம் அமையும் வளர்ந்த நாடுகள் பண்டங்களையும் பணிகளையும் அதிக அளவில் உற்பத்தி செல்ய்வதால் நாட்டு வருமானம் உயர்ந்த அளவில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *