ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி இன்றா!
மத்யாஷ்டமி. பஞ்சராத்திர ஸ்ரீ ஜெயந்தி (அ) ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி. சாந்திர மான வருஷம் மற்றும் சூரிய மான வருஷம் என வருடங்களில் உள்ள மாதங்கள் வேறுபடுகின்றன. அதையொட்டியே ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சென்ற மாதத்தில் ஒன்றும் இந்த மாதத்தில் ஒன்றும் கொண்டாடப்படுகிறது.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 10/09/2020
கிழமை- வியாழன்
திதி- அஷ்டமி (நள்ளிரவு 12:01)
நக்ஷத்ரம்- ரோகிணி (காலை 11:28) பின் மிருகசீரிஷம்
யோகம்- மரண
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 12:15-1:15
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- விசாகம், அனுஷம்
ராசிபலன்
மேஷம்- உயர்வு
ரிஷபம்- நட்பு
மிதுனம்- வெற்றி
கடகம்- பயம்
சிம்மம்- பகை
கன்னி- அமைதி
துலாம்- தெளிவு
விருச்சிகம்- ஆதரவு
தனுசு- உறுதி
மகரம்- பெருமை
கும்பம்- பொறுமை
மீனம்- ஓய்வு
தினம் ஒரு தகவல்
நாயுருவி இலைச்சாறை தடவி வர தேமல் படை குணமாகும்.
சிந்திக்க
இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.