புதன்கிழமையின் பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்
தூர்வாஷ்டமி. ஜேஷ்டாஷ்டமி.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 26/08/2020
கிழமை- புதன்
திதி- அஷ்டமி (மாலை 3:04) பின் நவமி
நக்ஷத்ரம்- அனுஷம் (மாலை 5:50) பின் கேட்டை
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 9:15-10:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- அஸ்வினி, பரணி
ராசிபலன்
மேஷம்- பொறுமை
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- எதிர்ப்பு
கடகம்- பாராட்டு
சிம்மம்- அச்சம்
கன்னி- செலவு
துலாம்- ஊக்கம்
விருச்சிகம்- அன்பு
தனுசு- ஆதாயம்
மகரம்- நன்மை
கும்பம்- புகழ்
மீனம்- அமைதி
தினம் ஒரு தகவல்
தாங்கமுடியாத ஒற்றைத் தலைவலிக்கு பூண்டை அரைத்து தடவினால் குறையும்.
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.