புரட்டாசி சனி… கோவிந்தா! கோவிந்தா!
புரட்டாசி சனிக்கிழமை.
புரட்டாசி பௌர்ணமி முடிந்து வரும் சனிக்கிழமை. பௌர்ணமி முடிந்த பின் கிருஷ்ணபக்ஷம் என்ற அழைக்கப்படுகிறது. தேய்பிறையில் கஷ்டங்கள் தீர்ந்து மகிழ்ச்சியான வாழ்வை வாழ புரட்டாசி சனியில் பெருமாளை பூஜ்ஜியுங்கள்.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 03/10/2020
கிழமை- சனி
திதி- துவிதியை
நக்ஷத்ரம்- ரேவதி (காலை 9:34) பின் அஸ்வினி
யோகம்- மரண பின் சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- ஹஸ்தம்
ராசிபலன்
மேஷம்- மகிழ்ச்சி
ரிஷபம்- திறமை
மிதுனம்- லாபம்
கடகம்- உதவி
சிம்மம்- உயர்வு
கன்னி- பிரீதி
துலாம்- வரவு
விருச்சிகம்- உழைப்பு
தனுசு- அன்பு
மகரம்- ஆசை
கும்பம்- நோய்
மீனம்- பொறுமை
மேலும் படிக்க : தீராத வினை தீர அஷ்டமியில் காலபைரவ அஷ்டகம்
தினம் ஒரு தகவல்
கோரைக்கிழங்கு கஷாயம் குடித்தால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
சிந்திக்க
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.