TOP STORIESஆன்மிகம்ஜோதிடம்

பஞ்ச பூத கோவில்கள்:-

  1. திருவாரூர் அல்லது காஞ்சீபுரம் (பிருதிவி) மண் 2. திருவண்ணாமலை (தேயு) தீ 3. திருவானைக்கா (அப்பு) நீர் 4. திருக்காளத்தி (வாயு) காற்று 5. சிதம்பரம் (ஆகாயம்) வெளி

பஞ்ச சபைகள் :-

  1. திருவாலங்காடு… இரத்தின சபை
  2. சிதம்பரம் கனக சபை
  3. மதுரை*. ரஜித சபை
  4. திருநெல்வேலி … தாமிர சபை
  5. திருக்குற்றாலம்… சித்திர சபை தக்ஷிண கைலாசம்
  6. திருக்காளத்தி 2. திருச்சிராப்பள்ளி 3. திருக்கோணமலை
    முக்தி தரும் கோவில்கள் 1. அயோத்தி
  7. காசி 7. துவாரகை 2. மதுரா 5. காஞ்சி 3. மாயா (பூரி) 6. அவந்திகா

எட்டு வீரட்டங்கள் :-1. திருக்கண்டியூர் … பிரமன் சிரங் கொய்தது

  1. திருக்கோவலூர் … அந்தகாசுரனைச் சங்கரித்தது
  2. திருஅதிகை … திரிபுரத்தை எரித்தது
  3. திருப்பறியலூர் … தக்கன் சிரங் கொய்தது
  4. திருவிற்குடி சலந்தராசுரனைச் சங்கரித்தது
  5. வழுவூர் (வைப்புத்தலம்) … யானையை உரித்தது
  6. திருக்குறுக்கை காமனை எரித்தது 8. திருக்கடவூர் … யமனை உதைத்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *