செய்திகள்தேசியம்

யாருக்கெல்லாம் பத்மபூஷன் விருது..?

2022ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷன் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை அறிவித்தது மத்திய அரசு

1-பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது…

2-பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கிருஷ்ணா எல்லா, சுசித்திரா எல்லாவுக்கு பத்மபூஷன் விருது

3-மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

4-மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு!

5-காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு!

6-சீரம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனாவாலாவுக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

7-டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

8- மறைந்த உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்குக்கு பத்மவிபூஷன் விருது அறிவிப்பு

அறிவிக்கப்பட்ட 128 பெயர்கள் கொண்ட பத்ம விருது பட்டியலில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த 13 பேருக்கு விருது அறிவிப்பு; தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *