வெற்றி கொடி கட்டு படையப்பா படம் பாடல்…
இப்படம்1999ல் தமிழில் வெளிவந்த வெற்றி திரைப்படம் ஆகும். இதன் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார். இதல் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் ஆவார்.
பாடல் வரிகள்:
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
வெற்றி கொடி கட்டு
பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா
வெற்றி கொடி கட்டு
பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா
கைதட்டும் உளிபட்டு
நீ விடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று
உடைபடும் படையப்பா
மேலும் படிக்க : யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே…
கைதட்டும் உளிபட்டு
நீ விடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று
உடைபடும் படையப்பா
வெட்டுக்கிளி அல்ல
நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு
நடையெடு படையப்பா
வெட்டுக்கிளி அல்ல
நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு
நடையெடு படையப்பா
மிக்கத் துணிவுண்டு
இளைஞர்கள் பக்கத் துணையுண்டு
உடன்வர மக்கட்படையுண்டு
முடிவெடு படையப்பா
வெற்றி கொடி கட்டு
பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
இன்னோர் உயிரை கொன்று
புசிப்பது மிருகமடா
இன்னோர் உயிரை கொன்று
ரசிப்பவன் அரக்கனடா
யாருக்கும் தீங்கின்றி
வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து
உயர்ந்தவன் புனிதன்
யாருக்கும் தீங்கின்றி
வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து
உயர்ந்தவன் புனிதன்
நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
வெற்றி கொடி கட்டு
பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா
வெற்றி கொடி கட்டு
பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா
கைதட்டும் உளிபட்டு
நீ விடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று
உடைபடும் படையப்பா
வெட்டுக்கிளி அல்ல
நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு
நடையெடு படையப்பா
வெட்டுக்கிளி அல்ல
நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு
நடையெடு படையப்பா
மிக்கத் துணிவுண்டு
இளைஞர்கள் பக்கத் துணையுண்டு
உடன்வர மக்கட்படையுண்டு
முடிவெடு படையப்பா
நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
வெற்றி கொடி கட்டு
பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா
மேலும் படிக்க : அரைமணி நேரத்திற்கு இவ்வளவா..? அதிர்சியில் திரையுலகம்..!