சினிமா உலகின் தலையாய விருதான ஆஸ்கர் தள்ளிப் போகின்றது
சினிமா உலகின் தலையாய விருதாக விளகும் ஆஸ்கர் விருது தள்ளிப்போகின்றது. சினிமா உலகின் சிம்மாசனம் என்றால் அது மக்களின் மனதில் இடம் பெறுதல் மற்றொன்று அதற்கு இணையான விருது பெறுதல் ஆகும். சினிமா உலகின் இணையில்லா மிகப்பெரிய விருதாக இந்திய அளவில் சத்யஜித்ரே விருது, தேசிய விருது முக்கியமாக கருதப்படுகிறது.
சினிமா உலக அளவில் அங்கிகரிக்கப்படும் விருது எனில் அது ஆஸ்கார் விருது கிராமி விருதுகள் முக்கியமாக கருதப்படுகிறது உலக அளவில் சினிமா உலகத்தையே உச்சத்தில் கொண்டு செல்லும் ஒரு முக்கிய விருது என்றால் அது ஆஸ்கர் விருது எனலாம். அந்த ஆஸ்கர் விருது வருடா வருடம் பிப்ரவரி 28 இல் வழங்ககப்படும். ஆனால் முதல் முறையாக அடுத்த ஆண்டு 2021 ஜூன் மாதத்துக்குள் வழங்கப்படுகின்றது.
இந்த ஆண்டு முதன் முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது 40 ஆண்டுகளில் முதல்முறையாக ஆஸ்கர் தள்ளி வைக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா காரணமாக ஹாலிவுட் முதல் அனைத்து மொழி பட உலகமும் தடுமாறுகின்றன.

தியேட்டர்கள் இல்லை, படங்கள் இல்லை, ரயில் பாதைகள் இருக்கின்றன என்கின்ற பல்வேறு சிக்கல் ஆஸ்கர் விருது அடுத்த வருடம் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறாதஉ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொடர்பான சிக்கல்களால் அடுத்த வருடம் நான்கு மாதங்கள் தள்ளி வைத்து ஜூன் அல்லது ஜூலையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
93 வது ஆஸ்கார் விருதுகள் திட்டமிட்டபடி பிப்ரவரி 28 அன்று நடைபெறாது என்றும் அகடமி ஆஃப் மோஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அறிவித்துள்ளது. இவ்வாண்டு ஆன்லைனில் வெளியாகும் படங்களை வைத்து அடுத்த ஆண்டு அதற்கு விருது வழங்கும் என்று. பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

பிரிட்டிஷ் அகாடமி வழங்கும் திரைப்பட விருதுகளுக்கான விருதுகளையும் தள்ளி வைத்துள்ளது. பிரிட்டிஷ் அகாடமி விருது வழங்கும் நாள் 2021 ஏப்ரல் 11ஆம் வகுப்பு நடக்குமென்று நான் நம்பப்படுகின்றது.