செய்திகள்விளையாட்டு

டோக்கியோவில் தொடங்கிய ஒலிம்பிக் கவுண்டவுன் இந்தியா ரெடியா!

நோக்கியா ஒலிம்பிக் போட்டி நடக்க இன்னும் 365 நாட்கள் இருக்கின்றது அடுத்த ஆண்டு 2021 ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன அதற்கான அட்டவணைகளை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 365 நாட்கள் கவுண்டவுன் ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது மட்டும் இல்லாமல்,கொரோனா இருந்திருந்தால் இந்நேரம் ஜப்பான் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

கொரோனா பாதிப்பு காரணமாகவே ஜப்பானில் பல மாற்றங்கள் புவனா தொடர்ந்தாள். ஜப்பானில் ஒலிம்பிக் நடக்காது என்றும் தகவல்கள் கிடைக்கின்றன. இருப்பினும் தற்போது உள்ள சூழ்நிலையில் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிக்கான 365 நாட்களும் கவுண்டவுன் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நேரத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் முக்கியமாக ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் நடக்கும் பட்சத்தில் ஒவ்வொரு விளையாட்டிலும் குறைந்தபட்சம் ஒரு பதக்கம் இருக்க வேண்டும். இந்தியா இதுவரை 26 பதக்கங்கள் பெற்றுள்ளது. மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பதக்கப்பட்டியல் குறைவாக இருக்கின்றது. இதன்படி இந்தியாவில் மக்கள் தொகை கணக்கில் பார்த்தால் பதக்கப்பட்டியல் குறைவாக இருக்கின்றது. ஆகையால் இதனை நாம் முழுமையாக மாற்ற வேண்டும். இந்தியா 15 வகை போட்டிகளில் பங்கேற்றால் அன அனைத்திலும் இந்தியா வெல்ல வேண்டும் அரசு அதுபோன்ற வீரர்களை உருவாக்க வேண்டும்.

சுமார் 190 நாடுகளுக்கு மேல் பங்கேற்பார்கள், இந்தியாவின் சார்பாக பங்கேற்கும் வீரர்கள் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும். கொரோனா சிக்கல் விரைவில் முடிவடையும் என்று நம்புவோம். வீரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி பயிற்சியை தொடங்க வேண்டும். இந்தியா இனி வரும் ஆண்டில் வெற்றியை குவிக்க வேண்டும்.

அதற்காக விளையாட்டு அமைப்புகள் முனைப்பு காட்டி வீரர்களை தயார் செய்ய வேண்டும் விளையாட்டுகளில் உள்ள அரசியல் ஒழிய வேண்டும். இந்தியாவின் புகழ் எட்டுத்திக்கும் வர வேண்டும் நமது வீரர்களின் முயற்சி திருவினை ஆக்க வேண்டும். தொடர்ந்து முயன்றால் போட்டியில் வெற்றி பெறலாம் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி 1 தாரக மந்திரம் ஆகும். கொரோனா வின் தொல்லை விரைவில் முடிவடைய வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *