செய்திகள்தமிழகம்தேசியம்

உச்சநீதிமன்றம் தகவல் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவ மேற்படிப்பில் கிடையாது…

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டன. சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

  • உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
  • மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தகவல்.
  • இந்தாண்டும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது.

இவ்வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தன. தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி உள்பட மருத்துவ மேற்படிப்பு இந்தாண்டும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மத்திய அரசின் வாதங்களை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளனர். தமிழகத்தின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி உள்பட மருத்துவ மேற்படிப்பில் இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *