சினிமா

இன்னிக்கு Environment Day இல்லையே..?

தாராள கவர்சி நடிகை பூஜா ஹெக்டேவின் கண்னை குளிர்விக்கும் வகையிலான பசுமையான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை பூஜா ஹெக்டே தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பல விருதுகளையும் வென்று குவித்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக நடித்ததிலிருந்து இவரை சமூக வலைத்தள பக்கங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தனது ரசிகர்களை கவர்வதற்காகவே புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *