நித்யானந்தாவின் நிதிக் கொள்கை அலப்பறைகள்
தெறிக்க விடுகிறார்கள் நித்யானந்தா இவருக்கு எவ்வளவு தில்லு இருக்கு பாருங்க நித்யானந்தாவின் அலப்பறைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது. கொரோனா அதிகரித்து காணப்படுவதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர் . இந்த நேரத்தில் நித்தியானந்தா புது தகவலை வெளியிட்டு இருக்கின்றார்.
கைலாச தன்னுடைய நாட்டில் கரன்சி நோட்டுகள் உருவாக்கியிருக்கிறார். உள்நாட்டில் பயன்படுத்தக் வெளிக் கரன்சியும் ஏற்றவகையில் பயன்படுத்திருக்கிறார். மக்கள் அனைவரும் அவரிடம் வாரி வழங்கி இருப்பதால் அவற்றை அனைத்தையும் செலவு செய்யத் தயாராகிக் கொண்டிருக்கின்றார். நித்தியானந்தா ரிசர்வ் பேங்க் கைதூக்கி முடிந்த ஆயத்தமாகி இருக்கின்றார்.
கைலாசா நாட்டின் கரன்சி ஆகியவை அனைத்தும் ரிசர்வ் வங்கி சட்டத்தின் படியே தொடங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பொருளாதாரக் கொள்கைகள் நித்தியானந்தா தனது நாட்டின் கரன்சி ஆகியவற்றை மதிப்பீடு 300 பக்கங்கள் கொண்ட பொருளாதாரக் கொள்கை ஒன்றை உருவாக்கியிருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடவுள்ளார் நித்யானந்தா உண்மையிலேயே செம மாசு தான் எத்தனை கேஸ்கள் தன்மீது இருக்கின்றன. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் புது நாடு பொருளாதார கொள்கைகள் என்று நம்மை நகைக்க வைத்துக்கொண்டிருக்கிறார். போலீஸ் அவரைத் தேடிக் கொண்டிருக்கின்றது ஆனால் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல நடந்து கொள்கிறார்.
ஒரு நாட்டை உருவாக்கி அதில் ஒரு புது சட்டங்களைக் கொண்டு வருகிறார் என்றால் இவர் எவ்வளவு பெரிய அப்பாடக்கரா இருக்க வேண்டும். ஒரு நாட்டுக்குக் கரன்சி வேண்டுமென்றால் தனி அனுமதி பெற வேண்டியது முக்கியமாகின்றது. தலைவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் பகிரங்கமாக அனைத்தையும் வெளியிட்டுள்ளார். என்பதை சிந்திக்க வேண்டியதாக இருக்கின்றது இவர் இந்திய குடியுரிமையை இழந்தரா என்பது குறித்து அரசியல் சாசனத்தை ஆராய்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இவரை நம்பி ஒரு கூட்டம் இருக்கின்றது இவர்மீது பல கேள்விகள் இருக்கின்றது ஆனால் திமிராகத் தெரிகின்றார் நடக்கட்டும் அடுத்து அரசு என்ன செய்யும் என்று பார்ப்போம்.