ஃபேஷன் சுடிதார் ரகங்கள்
சுடிதாரில் எத்தனை வகைகள் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒரு விதம். பட்டியாலா, சுடிதார்ஸ், ப்ளேர்டு சுடிதார்ஸ், ப்ரௌஸ்சர் ஸ்டைல் சுடிதார், பளாஸோ சுடிதார்ஸ், ஷாட் சுடிதார், அனார்கலி சுடிதார் என வகைகள் உள்ளது.
நேர்த்தியாக இருக்கக்கூடிய ப்ரோ கேட் சுடிதார்கள், சில்க் டிசைனர் சுடிதார்கள், நெட்டட் சுடிதார்கள், பனாரஸ் சுடிதார்கள், அனார்கலி மாடல் சுடிதார், மொகல் டைப் சுடிதார், பார்ட்டி வேர் சுடிதார், அம்பர்லா கட் சுடிதார், பிராக் டைப் சுடிதார், கைகளால் நெய்யப்பட்ட சுடிதார் வகைகள் என்று லிஸ்ட் நீண்டு செல்லும் அளவிற்கு உள்ளன.
சுடிதாரில் ரெடிமேடு வாங்குவதைவிட துணிகள் ஆக வாங்கி ரசனைக்கு ஏற்றவாறு தைத்துப் போடுவதால் அழகைக் கூட்டும். ஸ்ட்ரைட் கட் டிசைனர் சுடிதார், சாட் சுடிதார், கான்ட்ராஸ்ட் கலர் சுடிதார், ஷூட் ஹை கலர் டிசைனர், ஃபுல் ஸ்லீவ் சுடிதார், டிசைனர் காட்டன் சுடிதார், காட்டன் சில்க் சுடிதார், சிம்பிள் காட்டன் சுடிதார் போன்றவைகளும் அடங்கும்.