வலுப்பெறும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளன. வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட பகுதியில் இவை தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவித்துள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
- 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறினால் புரெவி என பெயர் வைக்கப்படும்.
- டிசம்பர் 1 தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
புதிய காற்றழுத்த தாழ்வு புயலாக மாறினால் புரெவி என பெயர்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறினால் இதற்கு புரெவி என பெயர் வைக்கப்படும் என அறிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
டிசம்பர் 1 ஓரிரு இடங்களில் கனமழை
நிவர் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வரும் சூழலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளன. தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. டிசம்பர் 1 தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் வாய்ப்பு உள்ளன.