செய்திகள்தமிழகம்தேசியம்

சீண்டும் சீனாவை அடுத்து நோண்டும் நேபாளம்

இந்திய எல்லைப் பகுதியில் நேபாள படைகள் முன் வந்து நிற்பது புதிதாக இருக்கின்றது. இதற்கு முன் சீனா தனது ராணுவ படையின் அணிவகுப்பை நிறுத்தியிருந்தது. தற்போது மேற்கு நேபாள நாடு இதில் பங்கு பெற்றுள்ளது.

இந்தியாவின் வடக்கு மேற்கு எல்லை பகுதிகளான இந்தியா சீனா மற்றும் இந்தியா நேபால் ஆகிய அனைத்தும் தற்போது பெருமளவில் சிக்கலில் இருக்கின்றது. இந்திய நேபாள எல்லை கலபானி, லிம்பியாதுரா,லிபுலேக் போன்ற பகுதிகளில் நேபாளத்திற்கு சொந்தம் இருப்பது இருக்கின்றது.

இன்று நேபாளம் தன்னுடைய மேப்பில் குறிப்பிட்டிருந்தது. இதனை அடுத்து இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்து தன்னுடைய இராணுவ முகாம்களை நேபாளம் அமைத்துள்ளது.

நேபாள ராணுவ தலைவர் பூரண சந்திர தாபா மேற்பார்வையில் அனைத்தும் நடைபெறுகின்றன. இங்கு சாலை அமைக்கவும். சர்வராக வேலை நடந்து வருகின்றது.

நம்மை சமாளிக்க முடியாமல் சீனா சென்ற முடித்தது தான் நேபாள பிரச்சினை என்று சொல்லலாம். நேபாள ராணுவத்தின் இந்த கூட்டத்தை இந்தியா எப்படி எதிர்கொள்ளும். என அஞ்ச வேண்டிய அவசியமில்லை.

இவை அனைத்தும் இந்தியாவிற்கு தெரிந்தது தான் இந்த நீண்ட நாட்களாக கண்காணித்து வருகின்றது. இதெல்லாம் இந்தியாவிற்கு ஒரு தூசு போன்ற செயல் என்று தான் நினைக்க வேண்டும்.

நமது பெருமை எல்லையில் இருக்கும் நாட்களெல்லாம் ஏதோ போல் இருக்கின்றது. யார் எல்லை மீறினாலும் தடமே இல்லாமல் இந்திய பாதுகாப்பு துறைக்கு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *