NEET தேர்விற்கான அறிவியல் முக்கிய வினா விடைகள்
பிறர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேச இங்கு பலர் உண்டு. அதனால் பலன் ஒன்றும் இல்லை.பிறரின் நல்ல திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் தங்கமான மனிதர்களாய் நாம் இருப்போம்….
வினா விடைகள்
1.தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி
விடை : பூக்கள்
2.ஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு
விடை : பீட்ரூட்
3.பறக்கும் தன்மையற்ற பறவை
விடை : ஆஸ்ட்ரிக்
4.ஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம்
விடை : புளியமரம்
5.ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது
விடை : கேரட்
6.விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது
விடை : முளைக்குருத்து
7.குமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு
விடை : வெங்காயம்
8.மலரின் ஆண் பாகம்
விடை : மகரந்தத் தூள்
9.வறண்ட நிலத்தாவரம்
விடை : சப்பாத்திக்கள்ளி
10.தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம்
விடை : ஓம்புயிரி
11.கோலன்கைமா திசுவில் காணப்படுவது
விடை : பெக்டின்