NEET தேர்விற்கான அறிவியல் மிக முக்கிய விடைகள்
அழகைப்பற்றி கனவு காணாதீர்கள் அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும் உங்கள் கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை மிக அழகாக்கும்…
அப்துல் கலாம்
வினா விடைகள்
1.கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம்
விடை : சோடியம் கார்பனேட்
2.தீயின் எதிரி என அழைக்கப்படுவது
விடை : கார்பன் டை ஆக்சைடு
3.போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம்
விடை : பாரிஸ் சாந்து
4.அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல்
விடை : வினிகர்
5.கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம்
விடை : அசிட்டோன்
6.40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர்
விடை : பார்மலின்
7.100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள்
விடை : கண்ணாடி
8.100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை : தனி ஆல்கஹால்
9.பளபளப்புக்கொண்ட அலோகம்
விடை : அயோடின்
10.மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்
விடை : கிராபைட்