NEET தேர்விற்கான இயற்பியல் வினா விடைகள்
நம் வாழ்வில் நாம் பார்க்கும் யாவும் நாம் தேர்ந்தெடுத்த பிம்பங்களே, வேறு விதமான மாறுபட்ட பலன் அல்லது முடிவு வேண்டும் என்றால் நாம் தேர்வு செய்தது மாறுபட்ட வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டும். எனவே எதையும் இன்றே செய்வோம் நன்றே செய்வோம் நல்லதே நடக்கும்…
வினா விடைகள்
1.டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல்
விடை : வேதி ஆற்றல்
2.அணு என்பது
விடை : நடுநிலையானது
3.எலக்ட்ரான் என்பது
விடை : உப அணுத்துகள்
4.நியூட்ரானின் நிறை
விடை : 1.00867 amu
5.பொருளின் கட்டுமான அலகு
விடை : அணு
6.வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு
விடை : விசை X நகர்ந்த தொலைவு
7.கூட்டு எந்திரத்திற்கு எடுத்துக்காட்டு என்ன?
விடை : மின் உற்பத்தி
8.ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது
விடை : இரண்டாம் வகை நெம்புகோல்
9.பற்சக்கர அமைப்புகளின் பெயர்
விடை : கியர்கள்
10.நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்
விடை : ஆர்க்கிமிடிஸ்
11.தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல்
விடை : முதல் வகை
12.கார்களில் உள்ள ஸ்டியரிங் அமைப்பு எந்த வகை எந்திரம்
விடை : சக்கர அச்சு