NEET தேர்விற்கான இயற்பியல் முக்கிய வினா விடைகள்
நீ யாராக இருந்தாலும் சரி, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன்னை வந்து சேரும் நீ நீயாக இரு!!!
வினா விடைகள்
1.ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம்
விடை : இயற்பியல் மாற்றம்
2.அடர்த்தி குறைவான பொருள் எது?
விடை : வாயு
3.கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று
விடை :கருங்கல் துண்டு
4.மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம்
விடை : மீன்தூண்டில்
5.தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம்
விடை : 25 செமீ
6.மின்தடையை அளக்க உதவும் அலகு
விடை : ஓம்
7.எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது
விடை : ஆவியாதல்
8.பொருட்களின் நிலை மாறுவது
விடை : இயக்கம்
9. பிளாங்க் மாறிலியின் பரிமாணத்திற்கும் நிலைமத் திருப்புத்திறன் பரிமாணத்திற்கும் இடையே உள்ள விகிதம்
விடை : அதிர்வெண்
10.நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு
விடை : கார்பன் -டை-ஆக்ஸைடு