NEET தேர்விற்கான இயற்பியல் மிக முக்கிய வினா விடைகள்
பறக்க முடியவில்லை என்றால் ஓடி செல்லவும் ,ஓட முடியவில்லை என்றால் நடந்து செல்லவும், நடக்க முடியவில்லை என்றால் தவழ்ந்து செல்லவும் ,ஆனால் தொடர்ந்து உங்கள் இலக்கை நோக்கி செல்லவும்” இலக்கு இல்லாத வாழ்க்கை விளக்கு இல்லாத வீடு போன்றது…”
1.ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை என்பது
விடை : அதன் எடை.
2.திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி
விடை :கொள்கலன்
3.வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது
விடை : ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
4.அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை
விடை : இடமாறுதோற்றப்பிழை
5.கன அளவின் அலகு
விடை : மீ3
6.திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு
விடை : லிட்டர்
7.காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம்
விடை : இரைப்பை
8.அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர்
விடை : பாலிடிப்சியா
9.கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய்
விடை : கண்புரை
10.விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை – கெரட்டோமலேசியா