கல்விகேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

NEET தேர்விற்கான வேதியியல் முக்கிய வினா விடைகள்

வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே உருவாக்கிக் கொள்…

கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள். எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள்…

வினா விடைகள்

1.இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு

விடை : கார்பன் மோனாக்சைடு

2.புரதச் சேர்க்கையில் பயன்படுவது

விடை : நைட்ரஜன்

3.நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம்

விடை : நீலம்

4.எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை

விடை : 78o C

5.கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை

விடை : தூற்றுதல்

6.நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை

விடை : தெளியவைத்து இறுத்தல்

7.ஹைட்ரோகுளோரிக் அமிலம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது

விடை : சோடியம் ஹைட்ராக்சைடு

8.நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி

விடை : உயர் வெப்பநிலை

9.கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை

விடை : காய்ச்சிவடித்தல்

10.ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை

விடை : காந்தப்பிரிப்பு முறை

11.துரு என்பதன் வேதிப் பெயர்

விடை : இரும்பு ஆக்ஸைடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *