NEET தேர்வு வேதியியல் முக்கிய வினா விடைகள்
பிறரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக உங்களை மாற்றிக் கொண்டே இருக்காமல் ,பிறர் முன்பு தோன்றும் போது உங்களின் தோற்றம், செயல் என யாரும் உங்களை அடையாளப்படுத்தும் விதமாக இருக்கட்டும்…
வினா விடைகள்
1.நீரில் கரையாத வாயு எது
விடை : நைட்ரஜன்
2.பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி
விடை : உருகுதல்
3.நீரில் சிறிதளவே கரையும் பொருள்
விடை : ஸ்டார்ச் மாவு
4.மின்காந்தம் பயன்படும் கருவி
விடை : அழைப்பு மணி
5.வெப்ப கடத்தாப் பொருள்
விடை : மரம்
6.திரவ நிலையிலுள்ள உலோகம்
விடை : பாதரசம்
7.ஒளியைத் தடை செய்யும் பொருள்
விடை : உலோகத்துண்டு
8.இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை
விடை : புடைத்தல்
9.ஒரு படித்தான தன்மை கொண்டது
விடை : தூய பொருட்கள்
10. வயிற்றில் அமிலத் தன்மையைக் குறைக்க பயன்படும் பொருள்?
விடை : பால்