NEET தேர்விற்கான தாவரவியல் முக்கிய வினா விடைகள்
சில நேரங்களில் வாழ்க்கை ஏமாற்றுவது போல் இருக்கும் ஆனால் அது ஏமாற்றம் அல்ல, உங்கள் தன்னம்பிக்கைக்கான பரிட்சை அவ்வளவுதான்….
தடங்களை தரம் பிரித்து தகர்த்தெறிந்துவிட்டு தரணியில் தடம்பதிக்க,தடைகளை தடயங்களாய் தங்ககம்பளத்தில் தைக்கும் தாரகையாய் இருங்கள்,..
வினா விடைகள்
1.நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடையில் பங்கு வகிக்கும் சதவீதம்
விடை : 30 சதவீதம்
2.நரம்புத் திசுவின் அடிப்படை அலகு
விடை : நியுரான்
3.சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செயல்படுவது
விடை : முகுளம்
4.நிணநீர் சுரப்பிகளில் உருவாவது
விடை : லியூக்கோசைட்டுகள்.
5.கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி
விடை : தைராய்டு சுரப்பி
6.மனித ஆண்களின் மூளையின் எடை சுமார்
விடை : 1400 கிராம்
7.செல்லினைக் கண்டறிந்தவர்
விடை : இராபர்ட் ஹூக்
8.உட்கருவைக் கண்டுபிடித்தவர்
விடை : இராபர்ட் பிரெளன்
9.செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள்
விடை :தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்
10.பாக்டீரியாவைக் கண்டறிந்தவர்
விடை : ஆன்டன் வால்லூவன் ஹூக்
11.புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள்
விடை : பர்கிஞ்சி, மோல்