NEET தேர்வுக்கான தாவரவியல் வினா விடைகள்
இயன்ற செயல்களை இன்றே செய்துவிடுங்கள்.. நாட்கள் நகர்த்தப்படும் எனில் இயலாமை என்னும் இருள் சூழ்ந்து விடும்….
வினா விடைகள்
1.பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது
விடை : ஜெனோகிராப்ட்
2.விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு
விடை : தைமஸ் சுரப்பி
3.நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது
விடை : டிரான்ஸ்போசான்கள்
4.குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
விடை : இடியோகிராம்
5.ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை
விடை : வாசக்டமி
6.தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது
விடை : 5 அறைகள்
7.எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர்
விடை : ஹாவர்ஷியன் குழாய்
8.ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி
விடை : இடது வெண்ட்ரிக்கிள்
9.விலங்குகளின் உடலைச் சுற்றி புறப்பரப்பில் காணப்படும் திசு
விடை : எபிதீலியத் திசு
10. அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்
விடை : நுரையீரல் தமனி