Videosசினிமா

நயன்தாரா விக்கியின் பிறந்தநாளுக்கு இவ்வளவா செலவிட்டார்!

தமிழ் திரையுலகை கலக்கி வரும் காதல் ஜோடி நயன்தாரா விக்னேஷ் சிவன். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன் காதலனின் பிறந்த நாளுக்கு 25 லட்சம் செலவழித்துள்ளாராம். அடேங்கப்பா!

காதல் புறா

விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கோலாகலமாக கோவாவில் கொண்டாடி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள இந்த ஜோடி தற்போது சென்னை திரும்பியுள்ளனர். திரும்பிய ஜோடிப்புறா களிடமிருந்து கிடைத்த பரபரப்பான விஷயம் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நயன்தாரா 25 லட்சம் செலவழித்துள்ளார்.

சென்னை டு கேரளா

இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஓணம் பண்டிகைக்காக சென்னையிலிருந்து கேரளா சென்று குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி பிரமாதமான புகைப்படங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து ரசிகர்களின் ஓணம் பண்டிகையின் சிறப்பாக்கினர்.

கேரளா டு கோவா

கேரளத்திலிருந்து கோவா பயணத்தை மேற்கொண்டனர். கோவாவில் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய இந்த ஜோடி புறா ஆங்காங்கே பச்சைப்பசேல் பின்னணியில் பூக்களின் நடுவில் வெள்ளை நிற ஆடையுடன் பறந்த பெண் புறாவை ஆண் புறா புகைப்படங்களை எடுத்து வெளியிட்டது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு பிரமாதமான அலங்காரத்துடன் இசை பின்னணியுடன் பிரம்மாண்டமான மூன்று கேக்குடன் அவரது 35வது பிறந்தநாளை நயன்தாரா கொண்டாடினார். அவளுடன் இருக்கும் ரசிகர்களுக்கு அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தமது புகைப்படங்களை பகிர்ந்து அப்டேட்ஸ் கொடுத்து வந்தனர்.

நயன்தாரா

2015ல் நானும் ரவுடிதான் படத்திலிருந்து தொடங்கிய காதல் தொடர்கிறது. கதாநாயகிகளின் அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரது சம்பளம் 15 கோடியாக பேச்சுவாக்கில் வரும் செய்தி. அதில் 25 லட்சம் செலவழிப்பது என்பது மிகவும் சொற்பமாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க : நயன்தாரா விக்கிக்கு குழந்தை பிறந்தது எப்படி. திடுக்கிடும் உண்மை..

25 லட்சம்

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி அனைத்து பயணத்தையும் ரயில்வே பட்ஜெட்டில் மேற்கொண்டனர். பிரம்மாண்ட அலங்காரத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பிறந்த நாளிற்கு காதலிக்கும் மனமே காரணம் பணம் அல்ல. காதல் ஜோடி கோலாகலமாகக் கொண்டாடிய நாட்களின் தொப்பி 25 லட்சம்.

தயாரிப்பாளர்

விக்னேஷ் சிவனின் அடுத்தப் படம் நயன்தாராவால் தயாரிக்கப்பட உள்ளது. இவரின் படத்திற்கே தயாரிப்பாளராக இருக்கக் கூடியவர் இவரின் பிறந்தநாளிற்கு பணம் செலவிடத் தயங்குவாரா!

மேலும் படிக்க : நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஓணம் லவ் ஸ்டோரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *