காத்யாயணீயை வழிபட ஶ்ரீ காத்யாயந்யஷ்டகம்
நவராத்திரியில் நவ துர்க்கை வழிபாடு பற்றி பார்த்தோம். அதில் நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று சஷ்டி திதியில் காத்யாயணீயை பூஜிக்க வேண்டும். பார்வதி தேவியின் நவதுர்க்கை வடிவங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு அம்சங்கள் கொண்டது.
- நவராத்திரியின் சஷ்டி திதி காத்யாயணீ வழிபாடு.
- காத்யாயணீ தேவியின் சிறப்புக் குறிப்புகள்.
- காத்யாயணீ தேவியை வழிபட ஶ்ரீ காத்யாயந்யஷ்டகம்.
ஸ்ரீ காத்யாயணீ தேவி
காத்யாயன முனிவருக்கு பார்வதி தேவி மகளாக பிறந்தார். அவரே காத்யாயணீ தேவியாக மாறினார். கிராமங்களில் கிராம தெய்வமாக காத்தாயி என்ற பெயரில் வழிபடும் தெய்வம் ஸ்ரீ காத்யாயணீ தேவி. கார்த்திகேயனை மடியில் கொண்டிருப்பவள் காத்யாயணீ. மக்களை குழந்தைகளாக பாவித்து காத்து ரக்ஷிப்பவளே காத்தாயி, அதுவே பிற்காலத்தில் மருவி காத்யாயணீ ஆயிற்று என சில தமிழ் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஶ்ரீ காத்யாயந்யஷ்டகம்
ஶ்ரீக³ணேஶாய நம: ।
அவர்ஷிஸம்ஜ்ஞம் புரமஸ்தி லோகே காத்யாயநீ தத்ர விராஜதே யா ।
ப்ரஸாத³தா³ யா ப்ரதிபா⁴ ததீ³யா ஸா ச²த்ரபுர்யாம் ஜயதீஹ கே³யா ॥ 1॥
த்வமஸ்ய பி⁴ந்நைவ விபா⁴ஸி தஸ்யாஸ்தேஜஸ்விநீ தீ³பஜதீ³பகல்பா ।
காத்யாயநீ ஸ்வாஶ்ரிதது:³க²ஹர்த்ரீ பவித்ரகா³த்ரீ மதிமாநதா³த்ரீ ॥ 2॥
ப்³ரஹ்மோருவேதாலகஸிம்ஹதா³டோ⁴ஸுபை⁴ரவைரக்³நிக³ணாபி⁴தே⁴ந ।
ஸம்ஸேவ்யமாநா க³ணபத்யபி⁴க்²யா யுஜா ச தே³வி ஸ்வக³ணைரிஹாஸி ॥ 3॥
கோ³த்ரேஷு ஜாதைர்ஜமத³க்³நிபா⁴ரத்³வாஜாঽத்ரிஸத்காஶ்யபகௌஶிகாநாம் ।
கௌண்டி³ந்யவத்ஸாந்வயஜைஶ்ச விப்ரைர்நிஜைர்நிஷேவ்யே வரதே³ நமஸ்தே ॥ 4॥
ப⁴ஜாமி கோ³க்ஷீரக்ருʼதாபி⁴ஷேகே ரக்தாம்ப³ரே ரக்தஸுசந்த³நாக்தே ।
த்வாம் பி³ல்வபத்ரீஶுப⁴தா³மஶோபே⁴ ப⁴க்ஷ்யப்ரியே ஹ்ருʼத்ப்ரியதீ³பமாலே ॥ 5॥
க²ட்³க³ம் ச ஶங்க²ம் மஹிஷாஸுரீயம் புச்ச²ம் த்ரிஶூலம் மஹிஷாஸுராஸ்யே ।
ப்ரவேஶிதம் தே³வி கரைர்த³தா⁴நே ரக்ஷாநிஶம் மாம் மஹிஷாஸுரக்⁴நே ॥ 6॥
ஸ்வாக்³ரஸ்த²பா³ணேஶ்வரநாமலிங்க³ம் ஸுரத்நகம் ருக்மமயம் கிரீட்ம ।
ஶீர்ஷே த³தா⁴நே ஜய ஹே ஶரண்யே வித்³யுத்ப்ரபே⁴ மாம் ஜயிநம் குரூஷ்வ ॥ 7॥
நேத்ராவதீத³க்ஷிணபார்ஶ்வஸம்ஸ்தே² வித்³யாத⁴ரைர்நாக³க³ணைஶ்ச ஸேவ்யே ।
த³யாக⁴நே ப்ராபய ஶம் ஸதா³ஸ்மாந்மாதர்யஶோதே³ ஶுப⁴தே³ ஶுபா⁴க்ஷி ॥ 8॥
இத³ம் காத்யாயநீதே³வ்யா: ப்ரஸாதா³ஷ்டகமிஷ்டத³ம் ।
குமடா²சார்யஜம் ப⁴க்த்யா படே²த்³ய: ஸ ஸுகீ² ப⁴வேத் ॥ 9॥
॥ இதி ஶ்ரீகாத்யாயந்யஷ்டகம் ஸம்பூர்ணம் ॥
மேலும் படிக்க : மதுரையை ஆளுகின்ற மீனாட்சி அம்மன் 108 போற்றி