ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

நவராத்திரி மூன்றாம் நாள்

நவராத்திரியின் மூன்றாம் நாள்.

வாரத்தின் முதல் நாள் விநாயகரை பூஜித்து துவங்கினால் அனைத்து இன்னல்களிலிருந்து விடுப்பட்டு வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ளளாம்.

வருடம்- சார்வரி

மாதம்- ஐப்பசி

தேதி- 18/10/2020

கிழமை- திங்கள்

திதி- திரிதியை

நக்ஷத்ரம்- விசாகம் (காலை 11:03) பின் அனுஷம்

யோகம்- மரண பின் சித்த

நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 9:15-10:15
இரவு 7:30-8:30

ராகு காலம்
காலை 7:30-9:00

எம கண்டம்
காலை 10:30-12:00

குளிகை காலம்
மதியம் 1:30-3:00

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- அஸ்வினி

ராசிபலன்

மேஷம்- பெருமை
ரிஷபம்- போட்டி
மிதுனம்- வரவு
கடகம்- நன்மை
சிம்மம்- சுகம்
கன்னி- நிறைவு
துலாம்- வெற்றி
விருச்சிகம்- ஆதரவு
தனுசு- புகழ்
மகரம்- அமைதி
கும்பம்- பயம்
மீனம்- கோபம்

மேலும் படிக்க : காலையில் நல்ல வார்த்தை கேளுங்க

தினம் ஒரு தகவல்

புரையோடிய புண், காயம் ஆற அத்திபால் தடவலாம்.

தினம் ஒரு ஸ்லோகம்

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *