நவராத்திரியில் பஞ்சாங்கம் பல வித நன்மைகள்
ஐப்பசி மாதப் பிறப்பு. நவராத்திரி ஆரம்பம்.
விநாயகர் பூஜையுடன் நவராத்திரியை துவங்கி துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்ய வேண்டும். அம்பாளுக்கு உகந்த புஷ்பங்களை கொண்டு பூஜிக்க வேண்டும். அவரவரால் இயன்ற பிரசாதங்களை நிவேதினம் செய்ய வேண்டும். அம்பாளின் பரிபூரண கடாக்ஷம் நம் இல்லத்திற்கு கிட்டட்டும்.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 17/10/2020
கிழமை- சனி
திதி- பிரதமை
நக்ஷத்ரம்- சித்திரை (மதியம் 2:14) பின் ஸ்வாதி
யோகம்- மரண பின் அமிர்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 5:00-6:00
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- உத்திரட்டாதி, ரேவதி
ராசிபலன்
மேஷம்- எதிர்ப்பு
ரிஷபம்- கவனம்
மிதுனம்- நோய்
கடகம்- விவேகம்
சிம்மம்- நட்பு
கன்னி- சிக்கல்
துலாம்- பயம்
விருச்சிகம்- வெற்றி
தனுசு- வரவு
மகரம்- கவலை
கும்பம்- தடங்கல்
மீனம்- சுகம்
மேலும் படிக்க் : பங்குனி உத்திர விரத கடைப்பிடியுங்க நினைத்தெல்லாம் நிறைவேறும்!
தினம் ஒரு தகவல்
இரவு படுக்கும் முன் பேரீச்சம்பழம் சாப்பிட்டு பால் குடிக்க உடல் புஷ்டியாகும்.
தினம் ஒரு காய்தரி
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.