தேசிய விவசாயத் தினத்தில் உண்ணா விரதம்
முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாள் நினைவுப்படுத்தி தேசிய உழவர் தினத்தை (கிசான் திவாஸ்) கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் 2020 ஆம் ஆண்டு கிசான் திவாஸை விவசாயிகள் உண்ணா நோன்பிருந்து கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
கிசான் திவாஸ்
கிசான் திவாஸ் தினத்தில் பஞ்சாபியர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இந்தாளில் சிரோன்மணி அகாளிதள கட்சி உறுப்பினர்கள் உண்ணா நோன்பு இருக்க வேண்டும் என அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி போராட்டம்
காங்கிரஸ் கட்சி மாநிலம் வாரியாக போரட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிழமை உத்திரப் பிரதேசத்தில் தொடங்கியப் போராட்டம் இன்று கேரளாவில் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னாள் பிரதமர் பிறந்த தினம்
முன்னாள் பிரதமர் சவுதரி சரன் சிங் பிறந்த தினமானது இந்தியாவில் விவசாய தினமாக கொண்டாடப்படுகின்றது கிசான் திவாஷ் நாளான் இன்று கொண்டாடப்படும் இந்த விவசாயத்தை விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு சிறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் விடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும்
விவசாயிகளின் நலன் கருதி பேச்சுவார்த்தையை நடத்தப்படும் இந்தச் சட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்குப் புரிய வைக்கச் செய்யலாம் என்று நம்பப்படுகின்றது. விவசாயத்தில் விவசாய தினத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் உணவு பாதுகாப்பு என்பது அரசுக்கு முக்கியமானதாக இருக்கின்றது.
சில விவசாயிகள் இந்தச் சட்டங்களுக்கு எதிராகப் போராடுகின்றனர் அவர்களுக்குப் புரியவைக்க அரசானது பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கின்றது. அந்த விவசாயிகள் உடனடியாக இதை தொடங்கும் என்று நம்பப்படுகின்றது என தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்