சினிமாசினிமா பாடல்கள்

நம்ம வீட்டு பிள்ளை படம் பாடல் உன் கூடவே பொறக்கனும்

நம்ம வீட்டு பிள்ளை இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் சிவாஜி கார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி மற்றும் பலரும் நடித்துள்ளனர் இத்திரைப்படம் முற்றிலும் நகைச்சுவை மற்றும் அதிரடி திரைப்படம் ஆகும் இதன் இசையமைப்பாளர் டி இமான்.

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

என் வாழ்க்க வரமாக
அட நீயும் பொறந்தாயே
என் உயிரே உறவாக
என் நெஞ்சில் கரைஞ்சாயே

பசி தூக்கத்த மறந்து நீயும்
அடி பாசத்த பொழிஞ்சாயே
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்
புது விடியலும் தந்தாயே

நீ எனக்கு சாமி இந்த பூமி
அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
என் உசுர தாரேனே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

மேலும் படிக்க : ரம்யா பாண்டியன் வீட்டில் கொரோனாவுக்கு என்னாச்சு தெரியுமா!

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்

அஞ்சு விரல்கள கோர்த்து நாம
பத்து விரலா ஆனோம்
மணகோலத்தில் பார்த்தா
அந்த சின்ன பொண்ண காணோம்

சில நாளில் நீ என் தாயே
சில நாளில் நீ என் சேயே
நீ மடிமேல் சாயும்போது
அந்த வானம் விரிக்கும் பாயே

எப்போதுமே என்கூடத்தான்
நேற்று நினைச்சேன்
இப்போ நீ போகும் போது
செத்து பொழச்சேன்

நீதானே கொலசாமி
ஒரு வரமும் தாயேன்
மகளாக பொறப்பேன்னு
நீ சொல்லி போயேன்

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்

மேலும் படிக்க : முத்தழகை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் பூமி… ஆத்திரத்தில் அஞ்சலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *