Jallikattu bullsசினிமாசின்னத்திரை

சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வத்திற்காக முத்து செய்த செயல்- சீதாவிற்கு நடக்கும் கொடுமை

நேற்று சிறகடிக்க ஆசை சீரியலில் தன் நண்பனுக்காக காரை அடமானம் வைத்து செல்வத்திற்கு தேவை படும் 3 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த உதவி செய்யும் முத்து, மறுபக்கம் இதை அருண் முத்து மேல் உள்ள கோபத்தால் சீதாவை கொடுமை படுத்தும் அருண்

செல்வத்தின் நிலை

சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வத்திற்காக முத்து செய்த செயல்

செல்வம் ஏற்படுத்திய விபத்தில் அருணின் அம்மாவின் உயிர் பறிபோனது, இது முத்துவின் திட்டமிட்ட செயல் என அருண் முன் பகையை மனதில் வைத்து, செல்வத்தை பழி வாங்க நினைத்து, 5 லட்சம் ரூபாய் கேட்டிருக்கிறார், செல்வமோ சொந்த பந்தமெல்லாம் கேட்டு பார்த்து பணமில்லாமல் இறுதியில் முத்துவிடம் பணம் கேட்டு நிற்கிறார்

முத்துவின் பெருந்தன்மை

சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வத்திற்காக முத்து செய்த செயல்

ஆரம்பத்தில் முத்துவிற்கு பணம் புரட்ட வழி கிடைக்க வில்லை இருந்தாலும் செல்வத்தின் குடும்பத்தின் நிலை கருதி தன் காரை அடமான

இதை அண்ணாமலை ,விஜயாவிடம் சொல்லி கொண்டு இருக்கும் போது முத்து செய்த இந்த செயலை அண்ணாமலை பாராட்டி பேசி கொண்டிருக்க, விஜயாவிற்கு முத்து செல்வத்திற்கு பணம் கொடுத்தது பிடிக்கவில்லை, நீ வெறும் டிரைவர் நீ எதுக்கு அடுத்தவனுக்கு பணம் கொடுக்கிற,அளவுக்கு நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா, ஏன் பணம் எப்படியோ போகத்தான் போகுது,செல்வமும் உனக்கு காசு கொடுக்க போறதில்லை, அப்டினு ஏளனமா பேசிகிட்டு இருகாங்க, கட்டண அண்ணாமலை நீ வேணா அவனுக்கு பதிலா செல்வத்துக்கு நம்ம வீட்டு மேல இன்னுமும் அதிகமா கடன் வாங்கி பணம் கொடு அப்படின்னு கேட்ட உடனே நம்ம விஜயாவுக்கும் மனோஜுக்கும் ஒரு நிமிஷம் பக்கென்னு ஆயிடுச்சு எங்க நிஜமாவே நம்ம பத்திரத்த கேட்டுருவார்களோ அதனால நம்ம பண்ண தப்பு எல்லாம் வெளியே வந்துருமோ அப்படின்னு ஒரு நிமிஷம் ரெண்டு பேருமே முளிக்க ஆரம்பிச்சுட்டாங்க

சீதாவை கொடுமை படுத்தும் அருண்

என்னதான் அருண் நல்ல ஒரு படிப்பு படிச்சு, போலீசா கவர்மெண்ட் வேலைக்கு எல்லாம் போயிருந்தாலும், ஒரு மனைவிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையா கொஞ்சம் கூட சீதாவுக்கு கொடுக்கவே இல்ல, சீதாவோட அட்வைசை கேட்டாலே, அருணுக்கு அந்த அளவுக்கு கோவம் தான் வருது எப்ப பார்த்தாலும் முத்துவையும் முத்துவை சார்ந்த குடும்பத்தில் இருக்கிறவங்களுக்கு தான் முக்கியம் கொடுக்கிறியே தவிர, புருஷன் எனக்கு முக்கியத்துவமே கொடுக்கிறது இல்லை,அப்படிங்கற மாதிரி சொல்லி வேணும்னே முத்துமேல் இருக்குற கோவத்துல சீதாவை அடிக்கிறாரு

சீதாவின் நிலை

சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வத்திற்காக முத்து செய்த செயல்

சீதாவிற்கு இப்படி ஒரு வாழ்க்கை தான் வாழறேன், இந்த மாதிரி அருண் கொடுமை படுத்துறாரு அப்படிங்கற விஷயத்தை மீனாகிட்ட சொல்லி இருந்தாங்க, அதை தெரிஞ்சிக்கிட்டதிலிருந்து மீனாவுக்குமே சீதாவோட வாழ்க்கை நினைச்சு ஒரு பக்கம் கவலை இருந்துகிட்டே தான் இருக்காங்க, அத தெரிஞ்சுகிட்ட சீதா மீனா கிட்ட இப்ப நடக்கிறது எதையுமே சொல்லாம மறைச்சுட்டாங்க,இன்னும் எத்தனை நாளைக்கு அருண் சீதாவை இப்படி கொடுமை படுத்துக்கிட்டே இருப்பாங்க இந்த ஒரு விஷயம் முத்துவுக்கு மட்டும் தெரிஞ்சது அப்படின்னா என்ன நடக்குமோ தெரியல இனி அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்

விஜயாவின் வீட்டிற்குள் பூகம்பத்தை அனுப்பும் சிந்தாமணி – வீட்டை விட்டு வெளியேறும் மீனா – இதுவும் படிக்கவும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *