மும்பை தாக்குல் நினைவு கூர்வோம்!
2008ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் நமது வாழ்வில் மறக்க முடியாத நாள் ஆகும். மும்பை தாஜ் ஹோட்டலில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. தன்னுயிரை தியாகம் செய்த தேசியத்தை காத்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் மற்றும் மும்பை போலீஸ் ஆபீஸர் கமாண்டோ படைகள் அதிரடியாக களத்தில் இறங்கி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். மும்பை தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்து செயல்பட்டனர் .
- மும்பை தாக்குதலில் உயிர்தியாகம் செய்த வீர்ர்களை நினைவுக் கூர்வோம்.
- மும்பைத் தாக்குதல் நவம்பர் 2008 ஆம் ஆண்டுத் தீவிரவாதிகளளால் நடத்தப்பட்டது.
தீவிரவாதிகளின் தாக்குதல்
தீவிரவாதிகளின் தாக்குதலின் போது தன் நண்பனை வரவிடாமல் தவிர்த்து நின்று, நீ வராதே போ நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ரியல் ஹீரோவாக இருந்தது. செங்கல்பட்டு மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன் அவர்கள் வீரமரணம் அடைந்தார். இந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
ராணுவ அதிரடி
மாபெரும் வீரரின் தருணங்கள் மறக்க முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மும்பை தாக்குதலின்போது உயிர் தியாகம் செய்த ராணுவம் மற்றும் காவல் துறையினர் நினைவுபடுத்தி அவர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்தி வருகின்றோம். இவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். மேஜர் சந்திப்பு கிருஷ்ணன் இந்திய ராணுவ படையில் பாதுகாப்பு படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் இருந்தார்.
மேஜர் திரைப்படம்
இவரது வாழ்க்கை தியாக உணர்வு ஆகியவை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக எடுத்தனர். இதற்கு மேஜர் என பெயரிட்டு இருக்கின்றனர். மேஜர் சந்தீப் கதாபாத்திரத்தில் அதுவே என்பவர் நடிக்க இருக்கின்றார்.
இந்திய இளைஞர்களுக்கு பாடம்
இந்திய இளைஞர்களுக்கு பாதுகாப்பு படை குறித்த பெரும்பாலும் உணர்வு மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் செய்த பார்க்கும்போது தெரிகின்றது. கண்ணில் இருக்கின்ற தேசப்பற்று நெஞ்சில் இருக்கின்ற வீரம் தன் நண்பனை விடுத்து முன்னதாக தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த இந்த ரியல் ஹீரோக்களை நாம் மறக்க முடியாது.
தேசத்திற்காக உயிர்த்தியாகம்
இவர்களின் தியாகத்தில் நமது உயிர் வாழ்கின்றது தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்யும் வீரர்களை இந்த நேரத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இவர்கள் அனைவருக்கும் இந்த நாள் அஞ்சலி செலுத்தும் நாளாக இருக்கின்றது.
நாட்டில் ஒற்றுமை அமைதி
நாட்டில் ஒற்றுமை அமைதி நிலவ ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பாடுபடவேண்டும். இந்த மும்பை தாக்குதல் போல நான் நாடுகளில் வேறெங்கும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மும்பை தாக்குதல், புல்வாமா தாக்குதல் சவாலன நேரத்தில் இந்தியாவிற்கு எதிராகச் செய்யப்பட்ட மாபெரும் சதி ஆனால் இந்தியா ஒரு போராட்ட தேசம் நமது சவால்களை எல்லாம் நாம் ஒன்றிணைந்து வெல்வதே சிறந்ததாகும்.
வீரத்தியாகத்தை நினைவுக்கூர்ந்து அஞ்சலி
இன்றைய நாள் மும்பை தாக்குதல் வீரமரணமடைந்த நமது ரியல் ஹீரோக்கள் எண்ணி பெருமிதம் கொள்வோம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் தேச பாதுகாப்பிற்காக ஒவ்வொரு சராசரி இந்திய குடிமகனும் துணை இருக்க வேண்டியது உகந்ததாகும்