மாலை வெளியாகும் வெப் ஃபிலிமின் டிரைலர்
விஜய் சேதுபதி புரொடெக்ஷன்ஸ் கார்த்திக் இயக்கத்தில் வெப் ஃபிலிம் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி, ரெஜினா, ஸ்ரீஜா விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள முகில் என்ற வெப் பிலிம் ட்ரைலர் வெளியீடு குறித்து விஜய் சேதுபதி ட்விட் செய்துள்ளார்.
- வெப் பிலிம் ட்ரைலர் மாலை 5 மணிக்கு வெளியீடு.
- விஜய் சேதுபதி ட்விட் செய்துள்ளார்.
- முன்னணி நடிகர் நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகின்றனர்.

விஜய் சேதுபதி வெற்றி திரைப்படங்கள்
தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் விஜய் சேதுபதி வெப் மாஸ்டர், லாபம், மாமனிதன், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்கள் கைவசம் உள்ளன.
வெப் தொடர்களில் முன்னணி நடிகர் நடிகைகள்
மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாகிறது. சூர்யா, சத்யராஜ், காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, பிரியா பவானி சங்கர், பிரியாமணி உள்ளிட்ட பலர் வெப் தொடர்களில் நடிக்கின்றனர்.
மேலும் படிக்க : குஷியில் அஜித் ரசிகர்கள்:- AK61 ஷூட்டிங்

முன்னணி நடிகர் நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகின்றனர். ஜெயலலிதா வாழ்க்கை கதையை கொண்ட குயின் வெப் தொடரில் சோனியா அகர்வால், ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளனர். மீனா, நித்யா மேனன், பாபி சிம்ஹா ஆகியோரும் இவர்களைத் தொடர்ந்து நடித்து உள்ளனர்.
மேலும் படிக்க : சூரிய பரோட்டா சாப்பிட்டு பார்த்திருப்பீங்க ஒரு காளையோட பார்த்திருக்கீங்களா?