சந்தையிலே கையடக்க விலையிலே மோட்டோ ஜி 7!
இந்தியாவில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகனை அறிமுகம் செய்கின்றது.
மோட்டாஜி ஜி7 பவர் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதன் மூலம் புதிய டிரெண்டினை பிடிக்கவுள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் புதிய மோட்டா ஜி7 பவர் ஸ்மார்ட்போன் 60 மணி நேரங்களுக்கு பேட்டரி மேக்கப் வழங்கும் என மோட்டாரோலா அறிமுகத்தின் போது அறிவித்துள்ளது.
மோட்டாஜி சிறப்புகள்:
6.2 இன்ச் 150*720 பிக்சல் ஹெச்.டி.பிளஸ் எல்டிபிஎஸ் 19.9 டிஸ்பிளேவில் உங்களை பிளே செய்ய வைக்கும் லுக்கினை கொடுக்கும்.
1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா -கோர் ஸ்னாப்டிராகன் 63214 என்.எம் .பிளாசர்
அட்ரினோ 506 ஜிபுயு கொண்டது
4 ஜிபி ரேம்
64 ஜிபி மெமரியை கூட்டலாம்.
டூயல் சிம் ஸ்லாட்டினை கொண்டு இயங்கும்.
ஆண்டிரய்டு 9.0 பை கொண்டது
வாட்டர் ரெசிஸ்டெண்ட் வசதயுடன் இயங்கும் தன்மை கொண்டது.
12 எம்.பி. பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ் வசதியுடன் எப்/20. 1.25 யுஎம் பிக்சல் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வல்லமை கொண்டது.
பிங்கர்ப்ரிண்ட் சென்சாரும் உள்ளது.
35 எம். எ, ஆடியோ ஜாக்குடன், டால்பி ஆடியோ ஸ்டிரியோ ஸ்பீக்கர்கள்
டூயல் 4ஜி வோல்ட் இ, வையை, ப்ளூடூத்வுடன், யு,எஸ்,பி டைப்-சி 5000 எம்ஏஹெச் பேட்டரி வசதியுடன்ன் இயங்கும்.
1.5 வாட்டர்போ சார்ஜிங்
மற்றும் புதிய மோட்டா ஸ்மார்ட்போனில் மோட்டோராலாவின் ட்ர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுடம் வழங்கட்டுள்ளது இதன் சிற.
மோட்டா ஜி7 பவர்ஸ்மார்ட் போனின் விலை 13,9999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும் புதிய வகை ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் எனும் ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது.
புதிய மோட்டா ஜி7 பவர் ஸ்மார்ட்போன் ப்ளிக் கார்ட் ரீடெயில் விற்பனை கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது.