சினிமாசினிமா பாடல்கள்

சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி…. மூவேந்தர் படம்

மூவேந்தர் இப்படம் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இதில் சரத்குமார் தேவயானி நம்பியார் மணிவண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர் இத்திரைப்படம் நகைச்சுவை நிறைந்த ஒரு திரைப்படமாகும். இதன் இசையமைப்பாளர் சிற்பி ஆவார்.

யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரியே
சிவக்க சிவக்க வெத்தலை போட்டு
மனச மெல்லுறியே

யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரியே
சிவக்க சிவக்க வெத்தலை போட்டு
மனச மெல்லுறியே

உன் உதட்டுக்குள்ள
நான் ஊறணும்
என் முந்தானையா
நீ மாறனும்

அடி ரெண்டு நிலவ
ஒரு நிலவுல
நான் பார்க்கணும்

மேலும் படிக்க : எளிமையான போட்டோ ஷூட்டில் மக்களைக் கவர்ந்த அனுபமா

யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரியே
சிவக்க சிவக்க வெத்தலை போட்டு
மனச மெல்லுறியே

அடி உன்னோட வாசம்
அது என்மேல வீசும்
நேரம் இப்ப நெருங்கி வந்திருச்சு

உன் பொல்லாத பார்வை
அது என்மேல ஓட மச்சம்
கூட சிவந்து போயிருச்சு

உன் இடுப்பு மடிப்புல
மனம் கசங்கி போயிருச்சு
என் வலைய கொலுசுங்க
இப்ப தொலைஞ்சி போயிருச்சி

ஹே இழுத்து விட்டா மூச்சில்
விளக்கு அணைச்சி போயிருக்கு

யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரியே
சிவக்க சிவக்க வெத்தலை போட்டு
மனச மெல்லுறியே

யே கண்ணாடி உடம்பு
இந்த மேலூரு கரும்பு
மூச்சி முட்ட பிழிய சொல்லுது

யே என்னோட சேலை
அதை உன்னோட வேட்டி
போர்வையாக்கி பொத்தி கொல்லுது

நீ குளிக்கும் பொழுதுல
உடல் எனக்கு நனையுது
இன்னும் குளிக்க வில்லையே
இப்ப எதுக்கு குளிருது

அடி வெயிலு மழையும் ஒண்ணா
அடிக்கும் ஆசை வயசிது

யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரியே
சிவக்க சிவக்க வெத்தலை போட்டு
மனச மெல்லுறியே

உன் உதட்டுக்குள்ள
நான் ஊறணும்
உன் முந்தானையா
நான் மாறனும்

ரெண்டு நிலவுல
ஒரு நிலவ
நான் பார்க்கணும்

யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரியே
சிவக்க சிவக்க வெத்தலை போட்டு
மனச மெல்லுறியே

யே சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி
சோக்கு சுந்தரியே
சிவக்க சிவக்க வெத்தலை போட்டு
மனச மெல்லுறியே

மேலும் படிக்க : கோவக்கார கிளியே…வேல் படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *