மூன்றாம் பிறை! சந்திர தரிசனம்…
சந்திர தரிசனம்.
அமாவாசையில் இருந்து மூன்றாவது நாள் சந்திர தரிசனம் என்று சொல்லப்படும் மூன்றாம் பிறை வானில் காட்சியளிப்பதை தரிசிப்பது விசேஷம். இன்று மாலை சந்தியாக்கால வேலையில் மூன்றாம் பிறையை தரிசித்து அருள் பெறுங்கள்.
வருடம்- பிலவ
மாதம்- வைகாசி
தேதி- 12/6/2021
கிழமை- சனி
திதி- துவிதியை (இரவு 7:38) பின் திருதியை
நக்ஷத்ரம்- திருவாதிரை (மலை 4:38) பின் புனர்பூசம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 4:30-5:30
கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- கேட்டை, மூலம்
ராசிபலன்
மேஷம்- செலவு
ரிஷபம்- ஆதாயம்
மிதுனம்- வரவு
கடகம்- தடங்கல்
சிம்மம்- நன்மை
கன்னி- சுகம்
துலாம்- பெருமை
விருச்சிகம்- நலம்
தனுசு- கீர்த்தி
மகரம்- உழைப்பு
கும்பம்- உதவி
மீனம்- அலைச்சல்
தினம் ஒரு தகவல்
வாய், நாக்கு, தொண்டை ரணம் தீர பப்பாளி பாலை தடவி வரலாம்.
நாக்குப்புண் குணமாக நெல்லி வேர் பட்டையை பொடி செய்து தேனில் கலந்து தடவலாம்.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.