வங்க கடலில் அடுத்தடுத்து காற்றுழுத்தாழ்வு காரணமாகக் கனமழை
வங்கக்கடலில் தொடர்ந்து ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கு வடக்கே தொடங்கி அதன் பின்பு மத்திய தரைக்கடல் வரை இந்தக் காற்றழுத்த தாழ்வு பெரிய அளவில் பரவி நிற்கும். கேரளம், கர்நாடகம், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் நீலகிரி கோவை ஊட்டிப் போன்ற பகுதிகள் ஆகியவை அனைத்தும் இனிவரும் ஐந்து நாட்களில் கனமழை பெரும் மாவட்டங்களாக இருக்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த இரண்டு நாட்களாக ஊட்டியில் பெய்து வரும் கனமழையால் அவலாஞ்சி முழுவதுமாக மழை கொட்டி தீர்த்து உள்ளது என்று தகவல்கள் கிடைக்கின்றன. மேலும் கோவையிலும் அதிகரித்து காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கனமழை காரணமாக மக்கள் மிகுந்த குளிர்ந்த சூழ்நிலையில் வாழும் நிலை ஏற்படுகின்றது. இனி வரும் ஐந்து நாட்களுக்கு மழை வரத்து அதிகரித்து காணப்படும் என்பதால் மழை வெளுத்து வாங்கும் வாய்ப்பு அதிகரித்து பெய்தது.
தொடர்ந்து பெய்யும் காரணமாகக் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் தற்போது மழை படத்தை அளவில் பெய்து வருகின்றது. கேரளாவில், வயநாடு, கண்ணனூர் போன்ற பகுதிகள் முழுவதுமாகக் கொட்டி தீர்த்தது. மழை காரணமாக வயநாடு பகுதிக்கு ரெட்அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகமான கனமழை பெய்த பகுதியாக நீலகிரி, கோவை, தேனி பகுதிகளுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அளவு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஏற்கனவே மும்பையில் மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கின்றது. இங்கு மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன.
மேலும் உத்தரப்பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாவட்டங்களிலும் கன மழை பெய்யலாம் என்று ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரியில் பலத்த மழை காரணமாக நீலகிரி பகுதியில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீலகிரி ஊர் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது வீடுகள் நீரில் மூழ்கி நிலை காணப்படுகின்றது. நீலகிரியின் காலப்பகுதியில் முழுவதும் நிரம்பி வெள்ளப்பெருக்கு காணப்படுகின்றது. கொட்டும் மழையால் நீலகிரியில் ஆங்காங்கே நிலச்சரிவு காணப்படுகின்றது.
தேசிய பேரிடர் மீட்புக் குழு அங்குப் பணியாற்றி வருகின்றது மேலும் தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். என்பதால் மேற்கு வங்க கடல் பகுதி மழை வரத்து அதிகரித்து காணப்படும். அடுத்த ஒரு வாரத்திற்கு கேரளா, மகாராஷ்டிரா தமிழகம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என தகவல்கள் கிடைக்கின்றன.
தமிழகத்தில் நீலகிரி, கோவை போன்ற பகுதிகளோடு சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.