ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

உலகச் சந்தையில் நாட்டு மாட்டு பாலுக்கு நிறைய வரவேற்பு

உலகச் சந்தையில் ஜெர்சி பாலுக்கு அதிக வரவேற்பு இல்லை. இந்திய பாலுக்கு நிறைய வரவேற்பு இருக்கிறது. தற்போது நாட்டு பால், இயற்கை விவசாயம் போன்றவற்றின் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. நாட்டு மாடுகளை வளர்க்க விவசாயிகளும் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர். மாட்டிலிருந்து பால் இயற்கை எரு போன்றவை கிடைப்பதால் நாட்டு மாடுகளின் சாணம் மற்றும் என்று விபூதி தயாரிக்க பயன்படுகிறது. தூய்மையான விபூதி தயாரிக்கும் நிறுவனம் பழைய கோட்டையில் உள்ளது. குறிப்பிடத்தக்கது.

ஆர்பிஎஸ்டி ஹார்மோன் ஊசி மூலம் இந்த சீமை மாடுகளுக்கும் விலங்குகளுக்கு செலுத்தி பால் உற்பத்தியை பல மடங்கு பெருகச் இந்த ஊசியை பயன்படுத்தி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.

ஜெர்சி மாட்டின் சாணமும், கோமியமும் மண்ணிற்கு பயன்படுவது இல்லை. இதன் பாலில் கேடு விளைவிக்கக்கூடிய a1 புரதம் கணையத்தின் செயல்பாட்டை பாதிக்கச் செய்கிறது. இரத்த சர்க்கரை அதிகரிப்பதுடன் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திவிடும். இந்திய நாட்டு மாடுகளை அழிப்பதற்கு ஜெர்சி மாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன குறிப்பிடத்தக்கது.

பசுமைப்புரட்சி கலப்பு விதைகள் அலோபதி மருத்துவம் போன்றவற்றின் அங்கமாக இதுவும் மாறிவிட்டது. ஜெர்சி மாடு சுவாசிக்கும்போது மீத்தேன் வாயுவை வெளியிடுவதால் இந்த மாட்டை விவசாயத்திற்கு பயன்படுத்துவதில்லை. அதற்கு ஆன்டிபயாடிக் கொடுக்கின்றனர். இந்த ஆன்ட்டிபயாட்டிக் பாலில் கலப்பதால் பால் மிக ஆபத்தானதாகும். சிறுநீரகமும் உபயோகம் அற்றதாகவும் உள்ளன.

நாட்டு மாட்டு ஆண்டிபயாட்டிக் கொடுக்க வேண்டியதில்லை. நம் நன்மை செய்யும் லாக்டோபேசில்லஸ் நாட்டு மாட்டு பாலில் அதிகமாக உள்ளது. பால் உற்பத்தி அதிகரிப்பதற்காக ஜெர்சி மாட்டுக்கு ஆக்சிடோசின் ஊசி பயன்படுத்தப்படுகிறது. இது கட்டுப்படுத்த முடியாத செல் பிரிவை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதால் சிறிதளவு பாலில் வெளிவருகிறது. நாம் அந்த பாலை சாப்பிடும் போது புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணம் ஆகலாம் என்பதை உணர வேண்டும்.

நாட்டு மாட்டு பாலில் பீட்டா கேசின் என்ற புரதச்சத்து உள்ளது. மழை அதிகம் பொழியும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் நாட்டு மாடுகள் மலைநாடு கிட்டா போன்ற மாடுகளின் தோலில் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் இருக்கும். இந்த பசையினால் மழைத்தண்ணீர் மாட்டின் மேல் விழுந்தாலும் உடனே கீழே விழுந்து விடக்கூடியது. இது அற்புதமான இந்த தன்மை ஜெர்சி இடம் இருப்பது இல்லை.

இந்திய நாட்டு மாட்டில் திமில் இருக்கும். அதுவே ஜெர்சியில் திமில் காணமுடியாது. நாட்டு மாடு சுத்தமான இடத்தில் மட்டுமே உட்காரும். ஜெர்சி மாடு எங்கு வேண்டுமானாலும் உட்காரும். தூய்மை குறித்த அறிவு அந்த ஜெர்சி இருப்பதே இல்லை. நாட்டு மாட்டின் முன்பகுதி அகலமாகவும், பின்பகுதி குறுகியதாகவும் காணப்படும். இதற்கு நேர்மாறாக ஜெர்சி இடம் காணப்படும். நாட்டு மாட்டு தோலுக்கு நுண்ணுணர்வு அதிகம்.

ஜெர்சி மாட்டுக்கு நுண்ணுணர்வு சிறிதும் இருக்காது. நாட்டு மாட்டில் தாடை இருக்கும். ஜெர்சி இருக்காது நாட்டு மாட்டுச் சாணத்தில் ஒரு கிராம் எடையில் 200 கோடி நுண்ணுயிர்கள் காணப்படும். ஆனால் ஜெர்சியிடத்தில் 5 லட்சத்துக்கு மேல் நுண்ணுயிர்கள் மட்டுமே காணப்படுகிறது. நாட்டு மாடுகளுக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கொம்பு வடிவங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *