விளையாட்டு

பஞ்சாப்பை எளிதாக வென்ற மும்பை இந்தியன்ஸ்! என்னா அடி.. பிளந்து கட்டிய மும்பை

மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

மும்பை அணி: குவின்டன் டி காக், ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, கெய்ரன் பொல்லார்டு, , க்ருனால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரென்ட் போல்ட், ஜஸ்ப்ரீத் பும்ரா.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கே.எல்.ராகுல், கருண் நாயர், மயங்க் அகர்வால், கிலென் மேக்ஸ்வெல், சர்ஃபிராஸ் கான், நிக்கோலஸ் பூரன், கே கௌதம், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், செல்டன் கார்ட்டில், ரவி பிஷ்னோய்,ஜேம்ஸ் நீஷம்.

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி

கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் இறங்கியது. பஞ்சாப் அணியில் முருகன் அஸ்வின் நீக்கப்பட்டு, கிருஷ்ணப்பா கௌதம் அணியில் சேர்க்கப்பட்டார். முருகன் அஸ்வின் சிறப்பாகவே செயல்பட்டு வந்தாலும், கீரான் பொல்லார்டு அதிரடியை சமாளிக்க ஆஃப் ஸ்பின்னர் கௌதமை அணியில் சேர்த்தது பஞ்சாப் அணி. மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக எந்த மாற்றமும் செய்யவில்லை.

கடைசி 5 ஓவர்கள் துவங்கிய உடன் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடினார். நீஷம் வீசிய 16வது ஓவரில் 22 ரன்கள் குவித்தார். இஷான் கிஷன் 32 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 15 ஓவர்கள் வரை மும்பை இந்தியன்ஸ் அணி 102 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. நிதான ஆட்டம் ஆடி வந்தது.

ஐபிஎல் தொடர்களில் மும்பை ஸ்கோர்

மும்பை ஸ்கோர் : 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி பந்துவீச்சு திட்டம் படுதோல்வி அடைந்தது. பொல்லார்டு 20 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். பாண்டியா 11 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார்.

மும்பை வெற்றி : பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பும்ரா 2, சாஹர் 2, பாட்டின்சன் 2, ட்ரென்ட் போல்ட் 1, க்ருனால் பாண்டியா 1 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தனர்.

ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் அணி

பஞ்சாப் சொதப்பல் : மயங்க் அகர்வால் 25, கருண் நாயர் டக் அவுட் என 39 ரன்களுக்கு 2 விக்கெட்கள் வீழ்ந்தது. அடுத்து ராகுல் 17, ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 192 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி துவக்கம் முதலே விக்கெட்களை இழந்தது.

மும்பை ஸ்கோர் : 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி பந்துவீச்சு திட்டம் படுதோல்வி அடைந்தது. பொல்லார்டு 20 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். பாண்டியா 11 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார்.

ஐபிஎல் தொடர்களில் இதுவரை 5 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் ஷர்மா: மும்பையின் மூவர் படை.. கடைசி 5 ஓவர்.. அரண்டு போன பஞ்சாப் படுதோல்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *