சுற்றுலா

கிறிஸ்துமஸ் மலர்கள் மெக்ஸிகன் பிளேம் கொடைக்கானலில் பூத்துக் குலுங்குகிறது..!

மெக்சிக்கோ பூர்வீகமாக கொண்ட மெக்சிகன் பிளேம் மலர்கள் கிறிஸ்துமஸ் விழாக்களில் அதிக அளவில் பயன்படுத்தக் கூடியவை. இந்த மலர்கள் தற்போது கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம்

  • கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்த சிவப்பு நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கி பார்ப்பவரின் கண்களை பரவசமடையச் செய்கிறது.
  • கிறிஸ்துமஸ் காலங்களில் இந்த சிவப்பு வண்ண மலர்கள் அலங்காரத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
  • கிறிஸ்துமஸ் மலர்கள் என்றும் மேலை நாடுகளில் அழைக்கப்படுகின்றன.

கண்கொள்ளா காட்சியாக

பொயின்செட்டியா மலர்கள் பூத்துக் குலுங்கி பார்ப்பவர்களின் கண்களை பரவசமடையச் செய்யும். இந்த மலர்கள் கண்கொள்ளா காட்சியாக உள்ளன.

மெக்சிகன் பிளேம் என்று அழைக்கப்படக்கூடிய பொயின்செட்டியா கிறிஸ்துமஸ் மலர்கள் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கண்கள் சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *