Meesho வின் மெகா ஆஃபர்… இன்னும் 2.30hrs மட்டுமே…
ஆடி மாசமே முடிய போது ஆனாலும் டிரஸ் வீட்டுக்கு தேவையான பொருட்கள் இப்படின்னு நீங்க நினைச்சதை வாங்க முடியாமல் இருக்கீங்களா இப்ப என்ன பல பேரு வீட்டை விட்டு வெளியில் போக முடியாத சூழ்நிலையில் அவங்களுக்கான அமோகமான செம சூப்பரான ஆப் தான் மீசோ..

நீங்கள் விரும்பியதை விட தரமான குவாலிட்டி, நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவு வித விதமான டிரஸ் கலெக்க்ஷன்ஸ், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்றப்படியான ஆடைகள், நம்ம இந்திய கலாச்சார படியான உடைகள் மட்டுமல்லாமல் Western type dresses என பலவகையான கலெக்சன்களை Meesho கொண்டுள்ளது.

மத்த நாட்களிலேயே மீசோ வில் விலை மிக குறைவாக தான் இருக்கும் ஆனால் இந்த ஆடி ஆஃபர் ஆக இன்னும் இரண்டரை மணி நேரத்திற்குள் பர்ச்சேஸ் செய்யும் நபர்களுக்கு லக்கி சேம்பர் என்றே சொல்லலாம். ஆம் மீசோவின் மெகா ஆஃபர் ஆக டிரஸ் கலெக்ஷன்ஸ் வீட்டுக்கு தேவையான பொருட்கள் ஜுவல்லரி செட், பியூட்டி திங்ஸ், Men and women footwear, bags, home accessories என அனைத்திலும் 10% offer மீசோ உங்களுக்காக வழங்கியுள்ளது.

இவ்வளவு கேட்டுட்டு இன்னும் சும்மாவா இருக்கீங்க சீக்கிரமா போயி இரண்டரை மணி நேரத்திற்குள் உங்களுக்கு தேவையான அனைத்தையும் ஆர்டர் செய்து மெகா ஆஃபரை மூலமாக உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்தி உங்களுக்கு பிடித்த மாணவற்றை வாங்கிக் கொள்ளுங்கள்… டைம் போயிட்டு இருக்கு அப்புறம் மிஸ் பண்ணிட்டு ஃபீல் பண்ணாதீங்க…