மலையாள,தமிழ் பட நடிகை, திருமணம் போட்டோக்கள்!
2012ஆம் ஆண்டு அறிமுக நடிகையான ஆத்மியா இவருக்கு நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றன. இவரது கணவர் கப்பல் துறையில் பணிபுரியும் சனூப் கன்னூரை சேர்ந்தவர்.


இவர்கள் திருமணம் கேரளாவில் சனிக்கிழமை நடைபெற்றது. திருமணம் முடிந்து வெளியான புகைப்படங்களில் சிவப்பு நிற உடையில் அழகாக காட்சியளிக்கும் ஆத்மியா வை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க : அழகுக்கு அழகு சேர்க்க வேண்டுமா..!!

‘மனம் கொத்தி பறவை’ 2012 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக உருவாவதற்கு காரணமாக அமைந்த படம். இப்படத்தில் ஆத்மியா நடித்திருந்தார். இப்படத்தை எழில் இயக்கியிருந்தார்.

காமெடியுடன் கூடிய காதல் திரைப்படமாக அனைவரையும் ரசிக்க வைத்தார் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான ஆத்மியா. இப்படத்தில் பேவரைட் சாங் ‘என்ன சொல்ல ஏது சொல்ல’ பாடல் வரிகள் அமைந்தன.
மேலும் படிக்க : லேடி சூப்பர் ஸ்டார் இடத்தை நயனிடமிருந்து தட்டிப் பறித்த பிரபல நடிகை

கேரள மாநில கன்னூரை சேர்ந்த ஆத்மியா. மலையாள படங்களில் அதிகமாக நடித்தார். ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்ற படத்தில் தமிழிலும் நடித்தார். ‘வெள்ளை யானை’ படம் சமுத்திரக்கனி உடன் நடித்து வருகிறார் தற்போது.
