டிஎன்பிஎஸ்சி

டி.என்.பி.எஸ்.சி தேர்வு கணித கேள்விக்கான விடைத் தொகுப்பு!

கணித கேள்விக்கான விடை தொகுப்பு பயிற்சி செய்து தேர்வினை எளிதாக வெல்லவும்.

1)  1 ஆண்டிற்கு எந்த வட்டி வீதம்மூலம் ₹ 1,200 இரண்டு வருடங்களில் ₹ 1348.32 ஆகும்?

a) 6%  b) 6.5%  c) 7%  d) 7.5%

விடை : (a) 6%

விளக்கம் : P = ₹ 1200.       A = 1348.32N = 2 , R =? A = P [ 1 + r/100 ] n A/P = [ 1+ r/100 ] n 1348.32/1200 × 100/100 = [ 1 + r/100] 244944/40000 = [ 1 + r/100 ] 2 [ 212 / 200 ] 2 = [ 1 + r/100 ] 2 ( 106 ) = 100 + r R = 6% 2)  

கொடுக்கப்பட்டுள்ள தொடரில் பொருத்தாத எண்ணை கண்டறிக?
25,36,49,81,121,169, ——–
a) 36  b) 49 c) 169 d) 225
விடை : (d) 225

விளக்கம் :வர்க்க எண்கள்

3)  a/b = 9/5 எனில் a+b / a-b என்பது என்ன?  

  • a) 3/7  
  • b) 7/3  
  • c) 2/7  
  • d) 7/2

விடை : (d) 7/2

விளக்கம் : a/b = 9/5 a : b = 9: 5.  

எனவே a = 9 , b = 5 a + b / a – b = 9 +5 / 9 – 5 = 14 / 4 = 7/2

4)  x+1/x = 2எனில் x3 +1/x3ன் மதிப்பு என்ன?

a) 1  b) 2  c) 3  d) 4

விடை : (b) 2

விளக்கம் : X 3+ 1 / X 3 = ( X + 1 /X ) 3 – 3(X + 1 / X ) = ( 2 ) 3– 3 ( 2 ) = 8 – 6 = 2

5)  5 ரூபாய் 80 பைசாக்களில் 20 பைசாக்கள் எத்தனை சதவீதம்?

a) 2 13/29 %  b) 3 13/29 %  c) 4 13/29 %d) 5 13/29 %

விடை : (b) 313/29 %

விளக்கம் : 1 ரூபாய் = 100 பைசா 5 ரூபாய் = 500 பைசா ஃ 5 ரூபாய் 80 பைசா 500+ 80 = 580 ஃ 5 ரூபாய் 80 பைசாவில் 20 பைசா சதவீதம் 580 × X / 100 = 20 58 X = 200 X = 100 / 29 % ( OR ) 3 ( 13 / 29 ) %

6)  பின்வரும் சொல் தொடர் வரிசையில் விடுபட்ட தொடர் என்ன?

AZ, GT, MN, ——–YB

  • a) JH  
  • b) SH  
  • c) SK 
  •  d) TS

விடை : (b) SH                   

விளக்கம் : A ➡ G ➡ M ➡ S ➡ Y ⬇ H

7)  ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 1/2 : 1/3 : 1/4 என்ற விகிதத்தில் உள்ளன அதன் சுற்றளவு 104 Cm அதன் நீளமான பக்கத்தின் அளவு என்ன?

  • a) 52 Cm
  • b) 48 Cm  
  • c) 32 Cm  
  • d) 26 Cm

விடை : (b) 48 Cm

விளக்கம் : பக்க அளவுகள் பின்னமாக இருப்பதால்

முழூ எண்ணாக மற்றவும் 2,3,4 இன் மீ.சி.மா = 12 1 /2 × 12 : 1 / 3 × 12 : 1 / 4 × 12 = 6 : 4 : 3

முக்கோணத்தின் பக்கம் 6X : 4X : 3X சுற்றளவு  = முன்று பக்கங்களின் கூடுதல்  6X + 4X + 3X = 104 X = 8 முக்கோணத்தின் நிளமான பக்க அளவு = 6X = 6 × 8 = 48

8)  ( x – y ) ன் 50% = ( X + y ) ன் 30% எனில் X ல் Y ன் சதவீதம் என்ன?a) 25%  b) 50%  c) 75%  d) 100%

விடை : (a) 25%

விளக்கம் : 50% ( X – Y ) = 30% ( X + Y )500 / 100 ( X – Y ) = 300 / 100 ( X + Y )50X – 50 Y = 30X + 30Y 50X – 30 Y = 30X + 30Y 20X = 80Y X = 4YY = X / 4 ஃ X இல் Y – இன் சதவீதம் = 25 %

9)  எந்த மீப்பெரு எண்ணால் 2112 மற்றும் 2792 என்ற எண்களை வகுக்கும் போது மீதி 4 கிடைக்கும்?

  • a) 63  
  • b) 64  
  • c) 68  
  • d) 78

விடை : (c) 68

விளக்கம் : 2112 , 2792 மீ.பெ.வ = 4 × 17 = 68

10) X = { 10,2,14,5,8,16 } என்ற புள்ளி விவரத்தின் இடைநிலை மதிப்பு  [ Median ]

  • a) 8. 
  • b) 9. 
  • c) 10. 
  • d) 11

விடை : (b) 9

விளக்கம் : இடைநிலை = இடைநிலைஎண்கள் / 2 ஏறுவரிசை = 2,5,8,10,14,16,                        [ 8 +10 ] \ 2 = 18 / 2 = 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *