மார்கழி திருப்பாவை திருவெம்பாவை 4 ஆம் நாள்
திருப்பாவை, திருவெம்பாவை மார்கழி நான்காம் நாள் நமக்கு உற்சாகம் கொடுத்து நம்மை இறைவன் குறித்து ஈர்க்கச் செய்யும் விளக்கங்களுடன் பாட்டமைத்து பஜனை செய்வது வழக்கமாகும்.
மார்கழி மாத பாவை நோன்பில் கண்ணன் புகழ் ஓங்கச் செய்து அவர் கருணை உள்ளம் நமக்கு காட்டும் இந்தப் ப்பாடல் அறிவோம் வாங்க.
திருப்பாவை
4. ஆழிமழைக் கண்ணா!
ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு
முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல்
மெய் கறுத்துப் பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி,
வலம்புரிபோல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க
முதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
பொருள்:
மார்கழியில் மழைபெய்யச் கருணை உள்ளம் கொண்ட வருணப்பாகவனை நாடி, அருள் பெறும் மழை கொடுக்க அதில் வானத்தில் கரும் நிறம் பரப்பி தாரும் மழையை வாரித்தாரும் என கேட்பது போல் அமைந்தது
இந்த மழை பெய்யும் பொழுது மனம் இந்த குளிரில் கலந்து நம்மை நீராட அழைக்கச் செய்யும். வருணப்பாகவனிடம் நமது விஷ்ணுவைப் போல் அவர் கைகொண்ட சக்கரம் போல மின்னல் ஒளிர சங்கு கொண்டு அதிரும் ஒலி எழுப்பி மழை அம்பானது பெய்ய வேண்டும் என கேட்கும் அழகு நம்மை நெகிழ்வழடைச் செய்யும்
வாழ்வில் திருப்பங்கள் தரும் திருப்பாவை இறைவன் ஆதியும் இல்லாத அந்தமும் இல்லாத முக்காலமும் உணந்த முழு மூலப் பொருளான சிவபெருமான் போற்றி வணங்கி பாடுவோம்;
திருவெம்பாவை
4.
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார்
எல்லோரும் வந்தாரோ எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.
புன்னகை என்ற பொன்னகை அணிந்த பெண்கள் புன்கையை போற்றி பொழுது விடிந்து எழவில்லையேயென, எழுந்து இறைபாட நேரத்தை வீணாடிக்காமல் எழ வேண்டுவது போல் இந்த பாடல் அமைந்திருக்கும்.