இன்ஸ்டாகிராமுக்கு என்ட்ரி கொடுத்த மலையாள நடிகை..!
மலையாள ப்யூட்டி, தேசப்பிரசஸ்டி விருது பெற்ற நடிகை மீரா ஜாஸ்மின் புதிதாக இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். இதனையடுத்து அவரை 1.5 லட்சத்திற்கு மேற்பட்டோர் அவரை ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். அரசு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இந்த நடிகை மௌர்யா, கடவுள் கொடுத்த தங்கி, இஜ்ஜோடு மற்றும் பூ படங்களில் நடித்திருந்தார். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.

கிழிந்த பேண்ட் அணிந்து கூலாக போஸ் கொடுத்துள்ள மலையாள நடிகை மீரா ஜாஸ்மின்
மேலும் படிக்க : நாளை பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆரம்பம்

இன்ஸ்டாகிராமுக்கு என்ட்ரி கொடுத்த மலையாள நடிகை மீரா ஜாஸ்மீனை பலோ செய்து ஆதரவு கரம் நீட்டும் ரசிகர்கள்
