சினிமா

சிரஞ்சீவி நடிக்கும் லூசிபர் தெலுங்கு ரீமேக்

‘லூசிஃபர்’ மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். மோகன்லால் வேடத்தில் இப்படம் தெலுங்கு ரீமேக் லூசிபர் படம். 2019ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது. இப்படத்தில் அறிமுகமாகிய இயக்குனர் பிரித்விராஜ், மோகன்லால், விவேக் ஓபராய், மஞ்சு வாரியார் போன்றோர் போட்டி போட்டு நடித்து பாராட்டுக்களைப் பெற்றனர்.

வளர்ப்பு மகனுக்கும், மருமகனுக்கும் ஏற்படும் மோதல் மற்றும் அரசியல்வாதி மறைவுக்குப் பிறகு என்று கதை இருந்தன. பல ட்விஸ்ட்டு மூலமாக சுவாரஸ்யமான திரைக்கதை கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்தார் இயக்குனர் பிரித்திவிராஜ். சலிப்பே தோன்றாத அளவிற்கு படம் அமைந்தது.

மேலும் படிக்க : கவலையில் அழகு சீரியல் ரசிகர்கள்

இந்த நிலையில் இப்படத்தை தெலுங்கு ரீமேக்கை மோகன் ராஜா இயக்குகிறார். மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கிறார். மஞ்சு வாரியர் கேரக்டரில் இவரே நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. மோகன் ராஜா, சிரஞ்சீவி ஆகியோர் படத்தின் பூஜையில் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க : ஹே உமையாள் தமிழ் பாடல் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *